tag:blogger.com,1999:blog-1653015267582550264.post2265343062356864395..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: பல்ப்ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-8656869048879904422011-11-22T00:00:43.148+05:302011-11-22T00:00:43.148+05:30ரிஷபா.. உங்கள் நல்ல மனசுக்கு இதெல்லாம் தூசு என்று ...ரிஷபா.. உங்கள் நல்ல மனசுக்கு இதெல்லாம் தூசு என்று தட்டி விட்டுட்டு போயிட்டே இருங்க.

ஒரு ட்வுட்டு... அடுத்த நாள் சரியா வாழ்த்து சொன்னீங்களா?Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-49940740338115214242011-11-21T17:57:30.571+05:302011-11-21T17:57:30.571+05:30இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் நண்பர்களின் பிறந்த நாட...இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் நண்பர்களின் பிறந்த நாட்களை நினைவு படுத்துகிறார்கள். புத்தாண்டு வாழ்த்து என்று இரவு மணி பனிரெண்டுக்கு வரும் வாழ்த்துக்கள் அன்புத் தொல்லைகளே. பிறந்த நாளில் வாழ்த்தப் பெற்றால் மகிழ்ச்சியடைவது நிஜம். ஒரு உபரி செய்தி என் பிறந்த நாளும் திருமண நாளும் ஒன்றே.அதனால் இரட்டை வாழ்த்து இரட்டை மகிழ்ச்சி. பல்ப் என்றால் தாமதமாகப் புரிந்து கொள்வது என்று எண்ணியிருந்தேன்.சரியில்லையோ.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-84860325395988023442011-11-21T16:18:28.917+05:302011-11-21T16:18:28.917+05:30//பர்ஸ்ட் எனக்குதான் ஏதோ அழைப்பு வருதாக்கும்னு தூக...//பர்ஸ்ட் எனக்குதான் ஏதோ அழைப்பு வருதாக்கும்னு தூக்கக் கலக்கத்துல நினைச்சுட்டு ‘சொல்லுங்க’னேன்.. அப்புறம் புரிஞ்சிது.. அது நான் வச்ச அலார்ம் தான்னு..//

நிஜமாவே சிரிச்சுட்டேன் சார்.

நல்ல பல்பு தான்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-9019186578690214212011-11-21T12:05:58.761+05:302011-11-21T12:05:58.761+05:30இதுக்கெலாம் அஞ்ச கூடாது! ம் நடக்கட்டும்இதுக்கெலாம் அஞ்ச கூடாது! ம் நடக்கட்டும்ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-11669528210440950722011-11-21T10:55:15.960+05:302011-11-21T10:55:15.960+05:30இப்படி சொதப்பற நிறைய சமாச்சாரம் எல்லோர் லைஃப்லயும்...இப்படி சொதப்பற நிறைய சமாச்சாரம் எல்லோர் லைஃப்லயும்
இருக்கவே செய்யுது ரிஷபன் ஜி. புன்முறுவல் பூக்கச்செய்தது இடுகை.Anonymoushttps://www.blogger.com/profile/01976623334832739538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-44569878856564214932011-11-21T08:39:29.546+05:302011-11-21T08:39:29.546+05:30என் வரலாறுல இது இனிமே கல்வெட்டா நின்னுருச்சே!/
அட...என் வரலாறுல இது இனிமே கல்வெட்டா நின்னுருச்சே!/

அட்வான்ஸ் வாழ்த்துகள் ..
பிரகாசமான பல்புக்கு பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-68303037934963635262011-11-21T07:19:36.271+05:302011-11-21T07:19:36.271+05:30:)
உங்கள் பதிவைப் படித்திராவிட்டால் ஞாஞளஙலாழன் பற...:)

உங்கள் பதிவைப் படித்திராவிட்டால் ஞாஞளஙலாழன் பற்றி அறியாமல் போயிருப்பேன்!!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-84574679142810555162011-11-21T07:05:19.012+05:302011-11-21T07:05:19.012+05:30என்றும் மறக்கமுடியாத பிறந்தநாள் பரிசை அல்லவா தந்தி...என்றும் மறக்கமுடியாத பிறந்தநாள் பரிசை அல்லவா தந்திருக்கீங்க! பிறகென்ன? வருத்தப்படாதீங்க ரிஷபன் சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-45800089626754958892011-11-21T02:18:32.108+05:302011-11-21T02:18:32.108+05:30எனக்கும் யாருடைய பிறந்தநாளையும் ஞாபகத்தில் வைத்து ...எனக்கும் யாருடைய பிறந்தநாளையும் ஞாபகத்தில் வைத்து வாழ்த்தி பழக்கமில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-50527860963118424702011-11-20T22:15:16.109+05:302011-11-20T22:15:16.109+05:30ஹா...ஹா... சார்! நானாவது 40 வாட்ஸ்தான் வாங்கியிருக...ஹா...ஹா... சார்! நானாவது 40 வாட்ஸ்தான் வாங்கியிருக்கேன்.நீங்க 100 வாட்ஸ் போல இருக்கே!

'கல்வெட்டு' சூப்பர் :-))rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-13814867827841365792011-11-20T22:06:35.484+05:302011-11-20T22:06:35.484+05:30பாசத்தில் ஒளிர்ந்த பல்ப். பரவாயில்லை:)!பாசத்தில் ஒளிர்ந்த பல்ப். பரவாயில்லை:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-44769210046410465262011-11-20T22:03:42.069+05:302011-11-20T22:03:42.069+05:30பல்ப் என்பது தெருவிளக்கு.. எல்லோருக்கும் பொது...
...பல்ப் என்பது தெருவிளக்கு.. எல்லோருக்கும் பொது...

இவ்வுலகத்தில் பல்ப் வாங்காதார் எவர் உலர்?

:-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-14915101376944629082011-11-20T21:42:35.019+05:302011-11-20T21:42:35.019+05:30அட..பல்பா..பரவாயில்லையே? நானானா ட்யூப் லைட்டே வாங்...அட..பல்பா..பரவாயில்லையே? நானானா ட்யூப் லைட்டே வாங்கியிருப்பேன், அடுத்த இரண்டாம் நாள் அன்று பிறந்த நாள் வாழ்த்து சொல்லி!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-60084891140734866622011-11-20T20:28:12.415+05:302011-11-20T20:28:12.415+05:30“என்னைத் தவிர”...என்னை விட்டுட்டீங்களே“என்னைத் தவிர”...என்னை விட்டுட்டீங்களேஞாஞளஙலாழன்https://www.blogger.com/profile/11107279962044479975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-55219076748538701952011-11-20T19:45:13.241+05:302011-11-20T19:45:13.241+05:30அட்வான்ஸ் வாழ்த்துக்கள்னு சொல்லி சமாளிச்சிருக்கலாம...அட்வான்ஸ் வாழ்த்துக்கள்னு சொல்லி சமாளிச்சிருக்கலாமோ?கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-66902682465651432632011-11-20T19:16:02.424+05:302011-11-20T19:16:02.424+05:30அடப் பாவமே!அடப் பாவமே!Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-1001646435909539292011-11-20T19:08:37.411+05:302011-11-20T19:08:37.411+05:30நல்ல பல்பு... அட்லீஸ்ட் சொல்ல முயற்சி பண்ணீங்களே.....நல்ல பல்பு... அட்லீஸ்ட் சொல்ல முயற்சி பண்ணீங்களே... அதுக்காக பாராட்டணும்.... எனக்கும் உங்களைப் போலவே மறதி தான்.... கரெக்டா சொல்ல வேண்டிய அன்னிக்கு மறந்துடுவேன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-52539683424841992112011-11-20T19:02:59.461+05:302011-11-20T19:02:59.461+05:30:):)கல்வெட்டுக்கு வாழ்த்தறதா வேண்டாமான்னு யோசனை:...:):)கல்வெட்டுக்கு வாழ்த்தறதா வேண்டாமான்னு யோசனை:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.com