tag:blogger.com,1999:blog-1653015267582550264.post2759585617491197373..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: நன்றி நன்றி நன்றி !ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-76020603602850039772010-05-05T19:36:31.207+05:302010-05-05T19:36:31.207+05:30ரிஷபன்,
100 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்க...ரிஷபன்,

100 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-21468585225948741162010-05-05T17:22:30.841+05:302010-05-05T17:22:30.841+05:30வாழ்த்துக்கள்,
இன்னும் நிறைய எழுதவும், சாதனை படைக்...வாழ்த்துக்கள்,
இன்னும் நிறைய எழுதவும், சாதனை படைக்கவும்...அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-84809884866309337602010-05-05T03:42:20.315+05:302010-05-05T03:42:20.315+05:30இன்னும் இன்னும் பலநூறுகள் படைக்க வாழ்த்துகள் ரிஷபன...இன்னும் இன்னும் பலநூறுகள் படைக்க வாழ்த்துகள் ரிஷபன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-2597963215059919952010-05-05T02:37:29.830+05:302010-05-05T02:37:29.830+05:30நூறாவது பதிவுக்கு பாராட்டுகள். நாடு கடந்து இங்கே வ...நூறாவது பதிவுக்கு பாராட்டுகள். நாடு கடந்து இங்கே வந்தாலும் ஆயிரம் பூக்கள் மலர்ந்திருக்கும் தோட்டத்தில் உங்களுடன் நானும் அங்கே இருப்பது போலவே உணர்கிறேன்.

//வறண்ட பூமிக்குள்ளும்
அடி ஆழத்தில் நீரோட்டம் ஓடுகிறது..
மனிதரின் இதயங்களிலும் நேசம்.."

எப்பேர்ப்பட்ட வரிகள். படிக்கப் படிக்க திகட்டாத கவிதைகள் உங்களுடையது. மேலும் பல நல்ல கவிதைகளை உங்கள் கைகள் படைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.

அன்புடன்
ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-74893254867540892442010-05-05T02:17:39.736+05:302010-05-05T02:17:39.736+05:30நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ரிஷபன்...
ஏனென்றா...நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ரிஷபன்...

ஏனென்றால் கை குலுக்கியதும்

நாம் சமமாகி விடுகிறோம்..//

உண்மை., உண்மை., உண்மை., என்ன சொல்ல ரிஷபன்

நூறு ஆயிரமாகப் பெருக வாழ்த்துக்கள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-20545336467792453782010-05-04T23:59:54.129+05:302010-05-04T23:59:54.129+05:30நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் தோழரே...வெற்றி பயண...நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் தோழரே...வெற்றி பயணத்தை தொடருங்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-8095345093523412622010-05-04T23:12:48.028+05:302010-05-04T23:12:48.028+05:30இப்பதான் தொடங்கின மாதிரி இருக்கு, அதற்குள் நூறா? வ...இப்பதான் தொடங்கின மாதிரி இருக்கு, அதற்குள் நூறா? வேகமான எழுத்து! விவேகமான கருத்துக்களுடன்! அப்புறம் எப்படி நகர்வது தெரியும்? ஓகே, இப்ப இருநூறுக்கு ரெடியாயிட்டோம்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-39054331687153871982010-05-04T21:14:35.264+05:302010-05-04T21:14:35.264+05:30வாழ்த்துக்கள்.
நிறைய எழுதுங்கள்.
காத்திருக்கிறோம்....வாழ்த்துக்கள்.
நிறைய எழுதுங்கள்.
காத்திருக்கிறோம்.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-66527177965439470502010-05-04T20:51:56.354+05:302010-05-04T20:51:56.354+05:30வாழ்த்துக்கள் ரிஷபன்.வாழ்த்துக்கள் ரிஷபன்.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-20041551410487839662010-05-04T20:34:50.410+05:302010-05-04T20:34:50.410+05:30வாழ்த்துக்கள் சகோதரரே.. வசீகரமான உங்கள் எழுத்துப்ப...வாழ்த்துக்கள் சகோதரரே.. வசீகரமான உங்கள் எழுத்துப்பணியை தொடருங்கள்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-65965022839927676592010-05-04T20:28:37.990+05:302010-05-04T20:28:37.990+05:30அன்பு ரிஷபனுக்கு, நூறாவது வந்ததே தெரியவில்லை!அவ்வள...அன்பு ரிஷபனுக்கு, நூறாவது வந்ததே தெரியவில்லை!அவ்வளவும் முத்துக்கள் என சொல்லவா, இல்லை வைடூரியம் என சொல்லவா என தெரியவில்லை!!! எல்லாம் கிரேட்!!!!!!!!!!!!!!!!!!!!! ஆயிரத்துக்கு, என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!வசந்தமுல்லைhttps://www.blogger.com/profile/07190414742920924114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-9536061964080325482010-05-04T18:16:03.492+05:302010-05-04T18:16:03.492+05:30மனம்நிறைந்த வாழ்த்துக்கள் ரிஷபன் சார்!!மனம்நிறைந்த வாழ்த்துக்கள் ரிஷபன் சார்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-69529481741591760892010-05-04T15:24:04.867+05:302010-05-04T15:24:04.867+05:30என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 100 வது பதிவான “நன்றி...என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 100 வது பதிவான “நன்றி நன்றி நன்றி” யின் ஒவ்வொரு வார்த்தைகளும் பிரியம், நட்பு, நம்பிக்கை, நல்லெண்ணம் இவற்றை மற்றவர்கள் மனதிலும் விதைக்கும் வண்ணம் சிறப்பாக, மிகவும் கவனமாக எழுதப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். [முதலில் கைகுலுக்குவோம் - எழுதுவதில் என்றும் சமமாக முடியாது என்ற போதிலும் - எழுத்தை ரசிப்பதிலும், பாராட்டுவதிலும், ஊக்கு வித்து உற்சாகப்படுத்துவதிலும் போட்டிபோட்டுக்கொண்டு ரிஷபன் சாரின் ரசிகர் என்பதில் பெருமை கொள்வோம், என்றும் பிரியத்துடன். ]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-89964013305026562302010-05-04T13:19:37.304+05:302010-05-04T13:19:37.304+05:30இன்னும் உங்களின் எழுத்துக்கள் பல இதயங்களில் இடம் ப...இன்னும் உங்களின் எழுத்துக்கள் பல இதயங்களில் இடம் பெற என் வாழ்த்துக்கள் .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-75279581016951451582010-05-04T12:53:12.460+05:302010-05-04T12:53:12.460+05:30வாழ்த்துக்கள் நண்பரே.வாழ்த்துக்கள் நண்பரே.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-12008511050047950842010-05-04T11:45:39.542+05:302010-05-04T11:45:39.542+05:30எனக்கும் எண்களில் நாட்டமில்லை ரிஷபன்.இருந்தாலும் எ...எனக்கும் எண்களில் நாட்டமில்லை ரிஷபன்.இருந்தாலும் எண்களைக் கடந்த வசீகரம் உங்கள் எழுத்து.இறுதி வரை எழுத என் வாழ்த்துக்கள்.சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-44186020253125125632010-05-04T11:41:48.207+05:302010-05-04T11:41:48.207+05:30congratscongratsஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-7892382080408980832010-05-04T10:58:23.311+05:302010-05-04T10:58:23.311+05:30வாழ்த்துக்கள் சார்; தொடர்ந்து பின்னூட்டம் இடா விடி...வாழ்த்துக்கள் சார்; தொடர்ந்து பின்னூட்டம் இடா விடினும் தங்களை தொடர்கிறேன் வாசிக்கிறேன்; மேலும் பல ஆயிரம் எழுத வாழ்த்துக்கள்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-60325211255662279802010-05-04T10:25:29.095+05:302010-05-04T10:25:29.095+05:30நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். தங்களது எழுத்துப...நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். தங்களது எழுத்துப்பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ்வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-35647886678663093122010-05-04T09:45:23.618+05:302010-05-04T09:45:23.618+05:30மகிழ்ச்சி!
வாழ்த்துகள் நண்பரே. :))மகிழ்ச்சி!

வாழ்த்துகள் நண்பரே. :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-87788301595058557352010-05-04T09:36:42.797+05:302010-05-04T09:36:42.797+05:30அது ஏன் ஐம்பது, நூறு , ஆயிரம் என எண்கள் நம்மைத் தொ...அது ஏன் ஐம்பது, நூறு , ஆயிரம் என எண்கள் நம்மைத் தொடும்போது மட்டும் , கொண்டாடுவதைப் பற்றி யோசிக்கிறோம்?
அதனால் என்ன .......கொண்டாடிவிட்டே போவோம். ஏதேனும் ஒரு காரணம் தான் நமக்கு வேண்டும்.
வாழ்த்துக்கள் ரிஷபன், நிற்காமல், தயங்காமல் ஓடுகிற ஓட்டத்துக்கு. :-))Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-32037624176286263932010-05-04T08:49:56.421+05:302010-05-04T08:49:56.421+05:30100....... Congratulations!
Keep rocking! :-)100....... Congratulations!
Keep rocking! :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-5006466788059637822010-05-04T08:08:10.782+05:302010-05-04T08:08:10.782+05:30அதற்குள்ளா!
வாழ்த்துக்கள் நண்பனே.
நுட்பமான உணர்வுக...அதற்குள்ளா!
வாழ்த்துக்கள் நண்பனே.
நுட்பமான உணர்வுகளை, எளிதாகச் சொல்லும் எழுத்து தங்களுடையது. தொடருங்கள்.....மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-23484206162136335232010-05-04T07:28:42.742+05:302010-05-04T07:28:42.742+05:30வரண்ட பூமிக்குள்லூம் அடி ஆழத்தில் தெளிந்த நீரோட்டம...வரண்ட பூமிக்குள்லூம் அடி ஆழத்தில் தெளிந்த நீரோட்டம் ஓடுகிறது. மனிதரின் இதயத்தின் ஆழத்திலும் நேசம் உண்டு - தேவைப்படும் நேரத்தில் வெளிப்படுத்த முயலும்.

முதலில் கை குலுக்கலாம் - பிறகு பேசிக் கொள்வோம் பேதங்களைப் பற்றி.

அன்பின் ரிஷபன் - மிகவும் இரசித்த வரிகள் - ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் வரிகள் - சொற்கள்

நல்வாழ்த்துகள் ரிஷபன்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-82649572382876948192010-05-04T07:25:16.581+05:302010-05-04T07:25:16.581+05:30அன்பின் ரிஷபன்
நூறுக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய ப...அன்பின் ரிஷபன்

நூறுக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய பாராட்டுகள்

ஆயிரமாக வாழ்த்துகள்

நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com