tag:blogger.com,1999:blog-1653015267582550264.post2878306451750154777..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: ஸம்மோஹன கிருஷ்ணன்ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-90906727385146532592013-02-21T17:01:31.154+05:302013-02-21T17:01:31.154+05:30
அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” htt...
அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (22.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 22.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-3581530230217977902013-02-14T08:06:35.140+05:302013-02-14T08:06:35.140+05:30சிறு வயதில் சென்ற நியாபகம்சிறு வயதில் சென்ற நியாபகம்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-83963441904762557512013-02-13T20:17:58.239+05:302013-02-13T20:17:58.239+05:30எனக்கு இது புதிய தகவல்.அழகான கவிதை.நன்றி எனக்கு இது புதிய தகவல்.அழகான கவிதை.நன்றி KParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-76897848093661938412013-02-13T11:16:42.989+05:302013-02-13T11:16:42.989+05:30The Right article to watch on the VALENTINE Day Sr...The Right article to watch on the VALENTINE Day Sri, Rishban ji.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-73866756862709820572013-02-12T16:28:16.027+05:302013-02-12T16:28:16.027+05:30”ஸம்மோஹன கிருஷ்ணன்” அழகாக இருக்கின்றது.
ஜெய கிருஷ...”ஸம்மோஹன கிருஷ்ணன்” அழகாக இருக்கின்றது.

ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே...
பாதம் பணிவோம்.

மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-35187962405401574312013-02-12T09:22:13.532+05:302013-02-12T09:22:13.532+05:30அழகிய துதி! அர்த்த நாரீஸ்வரர் போல் இந்த சம்மோகன கி...அழகிய துதி! அர்த்த நாரீஸ்வரர் போல் இந்த சம்மோகன கிருஷ்ணன்! அறியத் தந்தமைக்கு நன்றி.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-76196006356784415072013-02-11T20:25:49.069+05:302013-02-11T20:25:49.069+05:30never knew!never knew!wickethttps://www.blogger.com/profile/12480479832051231561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-53318565300198373592013-02-11T19:28:03.958+05:302013-02-11T19:28:03.958+05:30மாயாதீதன் அல்லவா பரம்பொருளான கண்ணன்..!
திருவடி...மாயாதீதன் அல்லவா பரம்பொருளான கண்ணன்..!

திருவடி தியானிக்கிறேன்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-70076828770349757772013-02-11T13:56:36.709+05:302013-02-11T13:56:36.709+05:30கிருஷ்ணனின் படமும், கவிதை வரிகளும் அருமையோ அருமை.கிருஷ்ணனின் படமும், கவிதை வரிகளும் அருமையோ அருமை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-49706647510647606502013-02-11T09:34:34.469+05:302013-02-11T09:34:34.469+05:30இதுவரை பார்த்திராத படம்,அறிந்தாரத தகவல்கள்.கிருஷ்ண...இதுவரை பார்த்திராத படம்,அறிந்தாரத தகவல்கள்.கிருஷ்ணனின் படம் மிக அழகு.பார்த்துக்கொண்டே இருக்கலாம்..RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-70623669475415035502013-02-10T23:46:31.208+05:302013-02-10T23:46:31.208+05:30எழுத்துரு சரி செய்து விட்டேன் நன்றி,எழுத்துரு சரி செய்து விட்டேன் நன்றி,ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-68128992944182126402013-02-10T21:03:47.043+05:302013-02-10T21:03:47.043+05:30பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் எழுத்துக்களுக்கெல்லாம் அப்பா...பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் எழுத்துக்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்.

தூய்மையான பக்திக்கே முதலிடம் கொடுப்பவர்.

ஸ்ரீ ராதா, ஸ்ரீ மீரா, ஸ்ரீ ஆண்டாள் அனைவரையுமே அவர்களின் பிரேம பக்தியால் மட்டுமே ஆட்கொண்டவர்.

அதனால் எழுத்துக்கள் இங்கு அதுவாகவே ஸம்சர்க்கம் ஆகியுள்ளன.

பரவாயில்லை. அவைகள் அப்படியே இருக்கட்டும்.

ஆனாலும் விஷயம் புரிந்து விட்டது.

புறப்படுவோம், தனித்தனியாக இரண்டு டிக்கெட்டுகள் வாங்கி, தனித்தனியாக இரண்டு பேருந்துகளில் மோகனூர் [நாமக்கல்] நோக்கி.

தரிஸித்த பின், உடலால் மட்டுமின்றி, உள்ளத்தாலும் ஸம்சர்க்கம் ஆகி திரும்பிடுவோம் ஒரே டிக்கெட்டுடன் ஒரே கிஸ்ஸில் ஸாரி ... ஒரே பஸ்ஸில்!.

அன்புடன்
வீ....ஜீவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-4486476941436948182013-02-10T20:55:53.045+05:302013-02-10T20:55:53.045+05:30This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-54967341158121542332013-02-10T20:39:25.156+05:302013-02-10T20:39:25.156+05:30”ஸம்மோஹன கிருஷ்ணன்”
என்ற பெயரே அழகாக உள்ளது.
//த...”ஸம்மோஹன கிருஷ்ணன்”

என்ற பெயரே அழகாக உள்ளது.

//தம்பதிகளுக்கிடையே பரஸ்பர அன்பு நீடித்திருக்க வழிபட வேண்டிய தலமாம்.//

ஆஹா, இதுவும் ஆச்சர்யமான தகவலாக உள்ளது.

சம்ஸ்கிருதத்தில் “ஸம்சர்க்கம்” என்ற ஒரு சொல் உண்டு.

கணவனும் மனைவியும் ஒருசேரக் கலந்து விடுவது என்ற பொருளும் அதற்கு உண்டு.

உடலால் மட்டும் கூடாமல் உள்ளத்தாலும் கூட
”ஸம்மோஹன கிருஷ்ணன்”
அவர்கள் அனுக்கிரஹிப்பாராக!

பகிர்வுக்கு நன்றிகள்.
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-35768511777520205072013-02-10T18:20:26.187+05:302013-02-10T18:20:26.187+05:30கிருஷ்ணன் அழகோ அழகு!
கீழே எழுதியிருப்பது வெறும் ஆங...கிருஷ்ணன் அழகோ அழகு!
கீழே எழுதியிருப்பது வெறும் ஆங்கில எழுத்துக்களாக இருக்கின்றனவே!
கொஞ்சம் பாருங்கள்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.com