tag:blogger.com,1999:blog-1653015267582550264.post3348938668181136373..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: காதலின் வர்ணஜாலம்ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-8155649416282690502010-02-01T20:53:13.939+05:302010-02-01T20:53:13.939+05:30வயிற்றுக்குப் பசி வந்தால் பத்தும் ம(ப)றந்துபோகும் ...வயிற்றுக்குப் பசி வந்தால் பத்தும் ம(ப)றந்துபோகும்
காதலுக்கு பசி வந்தால் பத்து மட்டுமே நினைவில் இருக்கும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-19946655998522827592010-01-30T07:44:13.872+05:302010-01-30T07:44:13.872+05:30//கீபோர்டில் டயல் செய்வதும்..
மௌஸைக் காதில் வைத்து...//கீபோர்டில் டயல் செய்வதும்..
மௌஸைக் காதில் வைத்துக் கொள்வதுமாய்//

இதெல்லாம் செய்யாவிட்டால் என்ன காதல், பிறகென்ன கவிதை. ஹா...ஹா..!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-49904895176364732812010-01-30T01:39:42.155+05:302010-01-30T01:39:42.155+05:30வெற்றியடைய (காதல் வாழ்க்கை )என் அட்வான்ஸ் வாழ்த்து...வெற்றியடைய (காதல் வாழ்க்கை )என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்......
.....( இன்பத்திலும் துன்பத்திலும் நிலைத்து நிற்பது தான் வாழ்க்கை )நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-69123537804583245232010-01-29T23:08:59.139+05:302010-01-29T23:08:59.139+05:30//டாலி ஆகாத கணக்கில்
உன் மொபைல் நம்பரைத்தான்
எழுத...//டாலி ஆகாத கணக்கில்
உன் மொபைல் நம்பரைத்தான்
எழுதத் தோன்றுகிறது இப்போது.. //

ரைட் நண்பா...

உங்க எழுத்து பிடிச்சிருக்கு.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-49851588859880346332010-01-29T22:52:23.316+05:302010-01-29T22:52:23.316+05:30காதல் அனுபவம் பேசுகிறதோ? நல்ல அனுபவித்து எழுதி உள்...காதல் அனுபவம் பேசுகிறதோ? நல்ல அனுபவித்து எழுதி உள்ளீர்கள். யு ஆர் கிரேட்வசந்தமுல்லைhttps://www.blogger.com/profile/07190414742920924114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-19391394147306357052010-01-29T21:02:33.982+05:302010-01-29T21:02:33.982+05:30அப்படியா சங்கதி..:))
கவிதை நன்றாக இருக்கிறது.:)
-...அப்படியா சங்கதி..:))

கவிதை நன்றாக இருக்கிறது.:)

@ மலை.. வசந்த் பக்கத்துக்கு போன பாதிப்பா..??::))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-53464682248190671872010-01-29T20:34:37.756+05:302010-01-29T20:34:37.756+05:30காதலின் வீரியம் வரிகளில் தெரிகிறதே....
அண்ணாமலயான...காதலின் வீரியம் வரிகளில் தெரிகிறதே....

அண்ணாமலயான் அண்ணா

எனக்கும் அதே டவுட்.

காதுதான் மைக்....
வாய்தான் ஸ்பீக்கர்...

இது சரியா??அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-11442660372592573032010-01-29T20:30:09.046+05:302010-01-29T20:30:09.046+05:30மூக்கு கண்ணாடி என்று தான் சொல்கிறோம்.அதை ஏன் கண் க...மூக்கு கண்ணாடி என்று தான் சொல்கிறோம்.அதை ஏன் கண் கண்ணாடி என்று சொல்வதில்லை? அது போல் தான் காதை ஸ்பீக்கர்னு சொல்றதும்!!
(ரிஷபன் சார்பாக ஆர்.ஆர்.)”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-4263683431247691162010-01-29T19:28:07.292+05:302010-01-29T19:28:07.292+05:30ரிஷபன் உங்களைப் காதலின் பைத்தியம் என்று சொல்லவா ! ...ரிஷபன் உங்களைப் காதலின் பைத்தியம் என்று சொல்லவா ! ?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-51052578195196763632010-01-29T19:07:55.418+05:302010-01-29T19:07:55.418+05:30எனக்கு ஒரு டவுட்டு, ஏன் எல்லாரும் பேசற வாய விட்டுட...எனக்கு ஒரு டவுட்டு, ஏன் எல்லாரும் பேசற வாய விட்டுட்டு கேக்கற காத ஸ்பீக்கர்னு தப்பாவே சொல்றீங்க?அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.com