tag:blogger.com,1999:blog-1653015267582550264.post5360400945993480916..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: தாயார் அத்யயன உத்சவம்ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-78041413133119279992012-01-24T18:25:59.136+05:302012-01-24T18:25:59.136+05:30ரங்கமன்னாரின் அறிதுயில் போல் தங்கள் திறன்கள...ரங்கமன்னாரின் அறிதுயில் போல் தங்கள் திறன்களின் பிரதாபமற்ற தன்னடக்கம்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-43605748585790105752012-01-24T18:24:43.723+05:302012-01-24T18:24:43.723+05:30ஓவியம் அதற்கான ஆட்களைத் தேடி உயிர்த்திருக்கிறது எப...ஓவியம் அதற்கான ஆட்களைத் தேடி உயிர்த்திருக்கிறது எப்போதும்.//

இறைவன் விளையாட்டுக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை!//

சம்பவமென்ன கதையென்ன... உங்கள் கைவண்ணம் அழுத்தமாகப் பதித்து விடுகிறது மனசில். எங்களுக்கான 'ப்ரசாத'மன்றோ!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-9187729708229112682012-01-24T15:22:59.762+05:302012-01-24T15:22:59.762+05:30:) பிடித்திருந்தது...
உங்கள் ஓவியமும்.
மனித மனங்கள...:) பிடித்திருந்தது...
உங்கள் ஓவியமும்.
மனித மனங்களின் கோணங்களும்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-12172740612190813422012-01-24T13:03:28.488+05:302012-01-24T13:03:28.488+05:30பார்வை ஊடுருவுகிறது மனதை.
எப்போதும் உங்கள் எழுத்...பார்வை ஊடுருவுகிறது மனதை.

எப்போதும் உங்கள் எழுத்துக்கள் செய்வதை இப்போது கோடுகள்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-39441128070603102172012-01-24T12:37:50.244+05:302012-01-24T12:37:50.244+05:30சிருங்கேரி பெரியவர் படம் தத்ரூபமாய் இருக்கிறது. பா...சிருங்கேரி பெரியவர் படம் தத்ரூபமாய் இருக்கிறது. பாலாஜி அருமையாய் வரைந்து இருக்கிறார்.

தோடிசி பிரசாத்//

இறைவன் உங்கள் மூலம் அவருக்கு கொடுத்து விட்டார் பிரசாதத்தை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-45452878807209825722012-01-23T18:26:27.699+05:302012-01-23T18:26:27.699+05:30ஓவியம் மிக அருமை....ஓவியம் மிக அருமை....சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-33694224993297916112012-01-23T15:54:03.458+05:302012-01-23T15:54:03.458+05:30ஒவியம் அருமையாக இருக்கு சார்...
பிரசாத விஷயம் மனத...ஒவியம் அருமையாக இருக்கு சார்...

பிரசாத விஷயம் மனதை கனக்க வைத்தது....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-9888497773637926162012-01-23T12:15:53.524+05:302012-01-23T12:15:53.524+05:30பெரியவா படம் தத்ரூபமாக உள்ளது. நல்ல பகிர்வு சார்! ...பெரியவா படம் தத்ரூபமாக உள்ளது. நல்ல பகிர்வு சார்! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-33603459081463466262012-01-23T11:36:04.058+05:302012-01-23T11:36:04.058+05:30அருமைஅருமைrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-51221533248300327502012-01-23T08:43:41.968+05:302012-01-23T08:43:41.968+05:30நெகிழ்ச்சியான சம்பவம்.நெகிழ்ச்சியான சம்பவம்.KParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-18648052599519923432012-01-23T07:40:25.218+05:302012-01-23T07:40:25.218+05:30அருமை. சற்று உங்கள் கை வண்ணம் சேர்த்து சிறுகதை ஆக்...அருமை. சற்று உங்கள் கை வண்ணம் சேர்த்து சிறுகதை ஆக்கியிருக்கலாமோ?CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-50805458559130608022012-01-23T07:11:01.152+05:302012-01-23T07:11:01.152+05:30அருமையான ஓவியம்.
நல்ல பதிவு. மனம் நெகிழ்ந்தது.
நன...அருமையான ஓவியம்.
நல்ல பதிவு. மனம் நெகிழ்ந்தது.
நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-89121719918821716212012-01-23T06:41:16.868+05:302012-01-23T06:41:16.868+05:30மனசு இழைந்து உருகுகிறது ரிஷபன். ஜீவனைத் தரிசனம் செ...மனசு இழைந்து உருகுகிறது ரிஷபன். ஜீவனைத் தரிசனம் செய்கிறேன். மனசோடு மனசு பகிர்ந்ததுபோன்ற பகிர்வு.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-7736991301403834082012-01-23T05:54:28.086+05:302012-01-23T05:54:28.086+05:30//ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி
அந்த ஜகன்னாதன் E.R....//ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி

அந்த ஜகன்னாதன் E.R.HIGH SCHOOL லில் ட்ராயிங் மாஸ்டரா இருந்தவரா?//

ஆமாம்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-87551996950310390642012-01-22T22:31:59.184+05:302012-01-22T22:31:59.184+05:30Tha.ma 2Tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-84585366293945017182012-01-22T22:31:20.743+05:302012-01-22T22:31:20.743+05:30காவியமாய் பெரியவா படம்
இவ்வளவு தத்ரூபமாய் வரைவதற்க...காவியமாய் பெரியவா படம்
இவ்வளவு தத்ரூபமாய் வரைவதற்கு திறமை மட்டும் போதாது
அனுக்கிரகமும் வேண்டும்
பிரசாதம் குறித்து சொல்லிப் போகிற விஷயமும்
அதைச் சொல்லிப் போன விதமும் மனம்தொட்டுப் போனது
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-78386695087567580902012-01-22T21:57:12.105+05:302012-01-22T21:57:12.105+05:30அருமை... நண்பரே! ப்ரசாதம் போலவே சுவைத்தது.தங்கள் ...அருமை... நண்பரே! ப்ரசாதம் போலவே சுவைத்தது.தங்கள் பகிர்வும்!.அந்த ஜகன்னாதன் E.R.HIGH SCHOOL லில் ட்ராயிங் மாஸ்டரா இருந்தவரா?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-53422549280974458452012-01-22T21:50:21.863+05:302012-01-22T21:50:21.863+05:30பெரியவா படம் அற்புதம்.
பிரசாத சம்பவம் மனதை நெகிழ ...பெரியவா படம் அற்புதம்.

பிரசாத சம்பவம் மனதை நெகிழ வைத்தது.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-40473686724391766702012-01-22T21:00:52.105+05:302012-01-22T21:00:52.105+05:30ஜகன்னாதன் மாமாவை நன்கு தெரியுமே ஓவியம் அல்ல எல்லா...ஜகன்னாதன் மாமாவை நன்கு தெரியுமே ஓவியம் அல்ல எல்லாம் காவியம் அவர் விரல்களில் என்பார் என் அப்பா/ஓவியம் வீணை புல்லாங்குழல் எல்லாம் கற்றுகொண்டிருக்கீங்களா க்ரேட் ரிஷபன்!
கடசில அந்த பிரசாத சம்பவம் ரொம்ப நெகிழ்ச்சி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-12482402077109094962012-01-22T20:51:44.211+05:302012-01-22T20:51:44.211+05:30மிகவும் அருமையான சம்பவங்கள் சார்.
சிருங்கேரி பெரி...மிகவும் அருமையான சம்பவங்கள் சார்.

சிருங்கேரி பெரியவா படம் வரைந்தது நீங்களா சார்? பாராட்டுக்கள். அது அருமையாகவே வரையப்பட்டுள்ளது.

//’அப்பா’ வரைந்த ஸ்ரீரெங்கநாதர் இப்போதும் நிறைய வீடுகளில்.
ஓவியம் அதற்கான ஆட்களைத் தேடி உயிர்த்திருக்கிறது எப்போதும்.//

அடடா! அருமையான சொல்லாடல்.

கடைசி வரிகள் மனதைக்கலங்கச் செய்தாலும், சம்பவம் அந்த சர்க்கரைப்பொங்கல்+புளியோதரை போல ருசியாக சொல்லப்பட்டுள்ளது, உங்களின் தனித்திறமைக்குச் சான்றாக!

பதிவுக்கும் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

பிரியமுள்ள வீ .... ஜீ [vgk]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-84475521687405183042012-01-22T20:35:12.798+05:302012-01-22T20:35:12.798+05:30ஓவியம் மிக அருமை....
தோடிசி பிரசாத்... - மனது கன...ஓவியம் மிக அருமை....

தோடிசி பிரசாத்... - மனது கனத்தது...

நல்லதோர் பகிர்வுக்கு நன்றி ரிஷபன் சார்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com