அலுவலக வேலை நிமித்தமாக ஒரு வாரம் ஹைதராபாத் பயணம். தங்கும் வசதி அவர்களே ஏற்பாடு செய்து விட்டார்கள். கோல்கொண்டா ஹோட்டலில் ..
அறைக்குள் நுழைந்தால் ..
பாத் ரூமிற்கு கண்ணாடி சுவர்! குளியல் அறையும் அதற்குள் .. கண்ணாடி சுவருடன்.
இப்படி முதல் அனுபவமே வித்தியாசமாய்.. நடுநடுவே மாலை ஏழு மணிக்கு ஹோட்டல் திரும்பியதும் ஊர் சுற்றிய அனுபவம்..
ஆட்டோக்காரர்கள் சாதாரணமாய் ஒரு இடத்திற்குப் போகவர நூறு ரூபாய் கேட்டால்.. அவர்கள் சொல்கிற கடைக்கு வரச் சம்மதித்தால்.. பாதி கட்டணம் போதும் என்கிறார்கள். ‘சும்மா வாங்க.. அஞ்சு நிமிஷம் கடைக்குள்ர போயிட்டு வந்தா போதும்.. அம்பது ரூபா கொடுங்க’
நிஜமாகவே அதே போலத்தான். முத்து பேமஸ்.. முத்துக்கள் விற்கும் கடைக்குள் போய் எதுவும் வாங்காமலேயே பாதிக் கட்டணம்!
தொடரலாம்..
18 comments:
பதிவு எங்கப்பா?
என்னப்பா அவசரம்..
மீ த வெயிட்டிங்:-)
ஹை, நல்லாருக்கே!
அட எங்க நம்ம ஊரு பக்கம் வந்தீங்களா?
எலா உந்தி ஹைதராபாத்..
காரசாராமாய் பதிவை எதிர்பார்க்கிறேன்.
ஹை ஹைதை – நல்லா இருக்கே! வித்தியாசமான உங்கள் பயணக்கட்டுரைக்கு நன்றி. அடுத்த பதிவுக்கான எதிர்பார்ப்புகளுடன்!
ஹை ஹை
அரசு மானியம் தருவது போல மீதிப் பணத்தை ஆட்டோக்காரருக்கு அந்தக் கடைக்காரர்களே கொடுத்து விடுவார்களோ!
நான் 2008 இல் சார்மினார் பக்கம் போய் முத்துமாலைகள் வாங்கியும் இது போல ஏதும் அறிவிப்பு இல்லை சார்.
முத்து வாங்காவிட்டாலும் முத்தானதொரு விஷயம் சொல்லியிருக்கிறீர்கள்.
சின்னஞ்சிறிய முத்தாக இல்லாமல் மாலையாக கோர்த்து தந்திருக்கலாம். பயண அலுப்பும் நேரமின்மையும் காரணமாக இருக்கலாம். OK.
தொடரட்டும் ஹைதரபாத் அனுபவங்கள்!!!!!!!!!!!
நானும் இப்போ தான் ஹைதை பயண கட்டுரை எழுதிட்டுருக்கேன் !!
ஹை! ஹைதராபாத் சுத்திப் பார்க்க தயாராய் இருக்கிறோம் சார்.
Ada daaaa!
அடடா... நானும் கூட ஹைதராபாத் பத்திதான் ஒரு 'இது' எழுதிக்கிட்டு இருக்கேன்...
மீதிய சீக்கிரம் சொல்லுங்க
பாத்ரூம் நல்ல அழகா இருக்கு.தொடருங்க ரிஷபன் !
ஹை! ஹைகூ பதிவு! ஸுப்பர்!
பயண அனுபவங்களை தெரிஞ்சுக்க காத்திருக்கோம்.
Post a Comment