அல்லாஹு அக்பர்..... ச்ச... மனுஷிதானா அவ.... யார் பெத்த பிள்ளையோ....அல்லாஹூ... என்ன சொல்றதுன்னே தெரியலை. உளவு பாக்கறதுக்காக வச்ச கேமராவா இல்ல ரெக்கார்டு செய்யணும்கிறதுக்காக செஞ்ச வேலையான்னு தெரியலை. என்னால இதுக்கு மேல எழுத முடியல அண்ணா...தயவு செஞ்சு இந்த பதிவுல இளகிய மனம் உடையவங்களுக்கு எச்சரிக்கை குடுத்துட்டு படிக்க சொல்லுங்க. ப்ளீஸ்.
எத்துணை மென்மையான உணர்வுகளையும் அழகாகப் படம்பிடித்துக் காட்டும் உங்கள் பதிவில் இப்படியொரு வீடியோவா? அதிர்ந்துவிட்டேன். ஏன் இது இங்கே என்று கோபம் வருகிறது. அக்கொடுமைக்காரியின்மீது காட்டமுடியாத எனது கோபம் உங்கள்மீது பாய்கிறது.
17 comments:

ச்ச மனசு ஆற மாட்டேங்குது!!
I countersign "அன்னு"'s opinion completely!
அன்னு அவர்கள் சொல்வதை அப்படியே நானும் வழிமொழிகிறேன்.
இது என்ன சார், மிகவும் அநியாயமாக கொடுமையாக உள்ளது?
ஈவு இரக்கமில்லாத அரக்கியா அவள்?
ஒரு வேளை மனநோயாளியாக இருப்பாளோ?
குழந்தையைக்காலால் மிதிக்கிறாள்.
தொடர்ந்து திக்குமுக்காடும் வண்ணம் மூச்சுத்திணறும்படி, தண்ணீரை மொண்டுமொண்டு குழந்தை வாயிலும் மூக்கிலும் ஊற்றிக்கொண்டே இருக்கிறாள்.
குளிப்பாட்டியவுடன் தாமதிக்காமல் துணியால் தலையையும், உடம்பையும், துடைத்து விடாமல், அந்தக்குழந்தையைக் குளிரில் நடுங்கியபடி நிறுத்தி இருக்கிறாள்!
ஒரு மலரைப்போல மிருதுவாகக் கையாள வேண்டிய குழந்தையைப் போய், பேய் போல இப்படிப்பாடாய்ப் படுத்துகிறாளே!
பார்க்கும் போதே பதறுகிறது என் நெஞ்சம்.
ஏப்ரில் 1 ஆம் தேதி முட்டாள்கள் தினத்தில் இந்த முட்டாள் பொம்பளையைப் பார்த்தது மனம் வருத்தம் அளிக்கிறது.
இது உண்மையாக இருக்கவே கூடாது, ஆண்டவா!
பார்க்கும் போதே வயிறு எரியுது.
இப்படியா ஒரு குழந்தையிடம் நடந்து கொள்வது…
சில வேலைக்கார்களின், முதலாளி மீதான கோவம், பொறாமை அல்லது ஆற்றமையால்
இது போன்ற பிஞ்சுகள் பாதிக்கப்பட்டிருக்களாம். முடிந்த வரை வேலைக்கு முன்பின் தெரியாதவர்களை அமர்த்துவதை தவிர்த்தல் அவசியம். குழந்தையைக் கூட தன்னால்
குளிக்க வைத்து உணவு ஊட்டமுடியாமல், வேலக்காரரிடம் ஒப்படைக்குமளவுக்கு என்ன பெரிய செயலற்ற போய் விட்டார்கள் பெற்றோர்கள். பறமை, விலங்குகளிடமிருந்து மனித சமுதாயம் கற்றுக் கொள்ள் வேண்டிய மிகப் பலவில், குழந்தை வள்ர்ப்பு மிக அவசியாமாய் தோன்றுகிறது இதைப் பார்தத பின்பு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி திரு ரிஷபன்.
ஐயோ! கொடுமையாய் இருக்கு ரிஷபன். :-(((
சில நொடிகளுக்கு மேல் பார்க்க முடியவில்லை
கொடுமை :((((((!
கொடுமை! இரவல் உறவில்(ஆயாக்கள்) அந்த இளம் குருத்து என்ன பாடு படுகிறது!
கடவுளே !
omg:((
ஒரு நொடி பார்த்தேன், மனம் பதறுகிறது. என்ன கொடுமை இது ரிஷபன்.
மனசு ஆடிப் போச்சு ரிஷபன்.. கொடுமை
ரிஷபன்! நான் இதைப் பார்க்க விரும்பவில்லை.யூகித்துக் கொண்டேன்.
கண்ணால் பார்க்க இயலாத காதால் கேட்கச் சகிக்காத இது போன்றவற்றைத் தவிர்த்துவிடலாமே?
10-15 விநாடிகளுக்கு மேல் பார்க்கமுடியவில்லை! கொடுமை.
எத்துணை மென்மையான உணர்வுகளையும் அழகாகப் படம்பிடித்துக் காட்டும் உங்கள் பதிவில் இப்படியொரு வீடியோவா? அதிர்ந்துவிட்டேன். ஏன் இது இங்கே என்று கோபம் வருகிறது. அக்கொடுமைக்காரியின்மீது காட்டமுடியாத எனது கோபம் உங்கள்மீது பாய்கிறது.
இறைவன் காக்கட்டும் அப்பச்சிளம் குழந்தையை.
Post a Comment