நட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று !
அருமை.படத்துக்குக் கவிதையா, கவிதைக்குப் படமா?!
படமும் கவிதையும் கலக்கல்....முகப்புத்தகத்தில் தொடர்ந்து அசத்தறீங்க ஜி!
மிக அருமை.
படமும் கவிதையும் மிக மிக அருமை மனிதன் என்பதை மற்ந்துகொஞ்சம் உயர்வாகச் சிந்தித்தாலேநிச்சயம் சிறகுகள் முளைக்கும்மனம் கவந்த பதிவுதொடர வாழ்த்துக்கள்
நன்றி வெங்கட் :)
nice:-)
தேற்றப்போய் தேவதை ஆனது இனிமை !
அழகான சிறு கவிதை. பாராட்டுக்கள்.//இராஜராஜேஸ்வரி said...தேற்றப்போய் தேவதை ஆனது இனிமை !//மிகச்சரியாகச் சொல்லியுள்ளது இனிமையிலும் இனிமை. ;)))))
சிறகுகள் அருமை...
படமும், கவிதையும் ... எது அழகு...?இரண்டுமே அருமை... நன்றி...
தேறுதல் ஆற்ற எண்ணுமிடத்தேஅவருக்கு தேவ ஆற்றல் வந்துவிடுகிறதோ?
கவிதை அழகு
அசத்தலான கற்பனை ரிஷபன் !
வாழ்த்துக்கள் நல்லதொரு கற்பனை!....
மனிதர்களே தேவதைகளாக தெரிகிற சமூகம் இது.தேவதைகளை மட்டுமல்ல அழுகிற யாரையும் தேற்ற நம்மால்தான் முடியும்.நல்ல கவிதை வாழ்த்துக்கள்.
நம் பலம் நமக்கே தெரிவதில்லை என்பார்கள். தேவதைக்கும் தெரியவில்லை போலும். சிறகில்லா மனித உள்ளம் உயர்வாய் உள்ள, பறக்கிறது எண்ணங்கள் சிறகு விரித்து. அழகிய கவிதைக்குப் பாராட்டுகள் ரிஷபன் சார்.
மறதி ஒன்றாயினும் பயன் இரு வேறு!
படத்திற்கேற்ற கவிதையா, கவிதைகேற்ற படமா ஏதாயினும் அழகு .
உங்கள் விருப்பத்தை எதிர்பார்த்து ஒரு பதிவு ... படித்து உங்கள் உங்கள் விருப்பம் கூறுங்கள் http://seenuguru.blogspot.in/2012/07/blog-post_27.html
மனிதனும் தேவனாகலாம் என்பது இது தானா!அன்பு கருணை இருந்தால் ,அடுத்தவர் துன்பத்தை துடைத்தால் சிறகுகள் முளைத்து தேவனாகி விட்டான்.அருமை.
குறுங்கவிதை அபாரம்.
Wow!!!
Post a Comment
22 comments:
அருமை.
படத்துக்குக் கவிதையா, கவிதைக்குப் படமா?!
படமும் கவிதையும் கலக்கல்....
முகப்புத்தகத்தில் தொடர்ந்து அசத்தறீங்க ஜி!
மிக அருமை.
படமும் கவிதையும்
மிக மிக அருமை
மனிதன் என்பதை மற்ந்து
கொஞ்சம் உயர்வாகச் சிந்தித்தாலே
நிச்சயம் சிறகுகள் முளைக்கும்
மனம் கவந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி வெங்கட் :)
nice:-)
தேற்றப்போய்
தேவதை ஆனது இனிமை !
அழகான சிறு கவிதை. பாராட்டுக்கள்.
//இராஜராஜேஸ்வரி said...
தேற்றப்போய் தேவதை ஆனது
இனிமை !//
மிகச்சரியாகச் சொல்லியுள்ளது இனிமையிலும் இனிமை. ;)))))
சிறகுகள் அருமை...
படமும், கவிதையும் ... எது அழகு...?
இரண்டுமே அருமை... நன்றி...
தேறுதல் ஆற்ற எண்ணுமிடத்தே
அவருக்கு தேவ ஆற்றல் வந்துவிடுகிறதோ?
கவிதை அழகு
அசத்தலான கற்பனை ரிஷபன் !
வாழ்த்துக்கள் நல்லதொரு கற்பனை!....
மனிதர்களே தேவதைகளாக தெரிகிற சமூகம் இது.தேவதைகளை மட்டுமல்ல அழுகிற யாரையும் தேற்ற நம்மால்தான் முடியும்.நல்ல கவிதை வாழ்த்துக்கள்.
நம் பலம் நமக்கே தெரிவதில்லை என்பார்கள். தேவதைக்கும் தெரியவில்லை போலும். சிறகில்லா மனித உள்ளம் உயர்வாய் உள்ள, பறக்கிறது எண்ணங்கள் சிறகு விரித்து. அழகிய கவிதைக்குப் பாராட்டுகள் ரிஷபன் சார்.
மறதி ஒன்றாயினும் பயன் இரு வேறு!
படத்திற்கேற்ற கவிதையா, கவிதைகேற்ற படமா ஏதாயினும் அழகு .
உங்கள் விருப்பத்தை எதிர்பார்த்து ஒரு பதிவு ... படித்து உங்கள் உங்கள் விருப்பம் கூறுங்கள்
http://seenuguru.blogspot.in/2012/07/blog-post_27.html
மனிதனும் தேவனாகலாம் என்பது இது தானா!
அன்பு கருணை இருந்தால் ,அடுத்தவர் துன்பத்தை துடைத்தால் சிறகுகள் முளைத்து தேவனாகி விட்டான்.
அருமை.
குறுங்கவிதை அபாரம்.
Wow!!!
Post a Comment