September 06, 2012

அறிமுகம்

பெயர்களைத் தெரிந்து
கொள்ளாமல் தான்
நேசிக்கிறோம்
பறவைகளையும், மனிதரையும்
முதலில்.
பின்னர் கிட்டுகிறது
இயல்பான அறிமுகம்.

16 comments:

ஸ்ரீராம். said...

அருமை. மொழிகள் தேவையில்லா உறவுகள்!

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...



மிக அருமை.

Rasan said...

அருமையாய் பகிர்ந்தமைக்கு நன்றி.

என்னுடைய தளத்தில்

தன்னம்பிக்கை -3

தன்னம்பிக்கை -2

இராஜராஜேஸ்வரி said...

இயல்பான அறிமுகம் ....வாழ்த்துகள்...

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்... வாழ்த்துக்கள் நண்பரே...

கே. பி. ஜனா... said...

அருமை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

முதலில் அன்பு .....
பிறகு அடையாளம் !

உண்மை தான்.

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரி
சுருக்கமாக ஆயினும் கவிதை
மனதுக்கு மிக நெருக்கமாக...
மனம் க்வர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

நிலாமகள் said...

ஆம். க‌ண்ணால் வ‌சீக‌ர‌மான‌தே க‌ருத்திலும். அது உருவோ அன்றி திற‌மோ...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...


Super......kavithai!

ADHI VENKAT said...

அருமை சார்.

இந்திரா said...

அறிமுகம்
அடையாளம்
அருமை

வெங்கட் நாகராஜ் said...

க்ளாஸ்....

முகப்புத்தகத்தில் படித்தது.... மீண்டும் படித்து ரசித்தேன்....

சிவகுமாரன் said...

அருமை.
சில அறிமுகங்களுக்கு பெயரே தேவைப்படுவதில்லை.

மாதேவி said...

மிகவும் அருமை.