நட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று !
இரண்டும் மூன்றும் மனசில் ஒன்றாக.
தொடுத்தவை அனைத்தும் சுகந்தம். இறைவனின், மனிதனின் காதல்வெளிப்பாடு அசத்தல். பாராட்டுகள் ரிஷபன் சார்.
\\இயற்கையின் காதல்தோட்டப் பூக்களாய்..மனிதனின் காதல்அவற்றைப் பறித்து///ஆகா அருமை. இயற்கையின் காதலைப் புரிந்து கொள்ளாத நமக்கு காதலிக்க, அதுவும் பூக்கள் கொடுத்து காதலைச் சொல்ல, என்ன உரிமை இருக்கிறது?
"பூக்கள்" ரசிக்கவைக்கின்றன..
சிலவற்றை தொடுக்கும்போதே தெரியும் இல்லையா ரிஷபன் ஜி.. மென்மையான, அழகான கவிதைகள்!
பூக்களின் நறுமண சுவாசம் தங்கள் கவிதையை வாசிக்க வீசும் அன்புடன் ஆர்.ஆர்.ஆர்.
ம்ம்ம் நச் வரிகள் சார்
மனிதக் காதலை மலரச் செய்யவே தோட்டப் பூக்கள் பூக்கின்றனவோ...! மறந்த காதலை மலரச் செய்ய தொலைத்த பூவைத் தேடித் தோட்டம் தோட்டமாய்?!
நல்ல வரிகள்... முடிவில் நான்கு வரிகளும் மிகவும் அருமை...
இயற்கையின் காதல்தோட்டப் பூக்களாய்..மனிதனின் காதல்அவற்றைப் பறித்து..//அருமையான வரிகள்மனம் தொட்ட கவிதைதொடர வாழ்த்துக்கள்
/இயற்கையின் காதல்தோட்டப் பூக்களாய்..மனிதனின் காதல்அவற்றைப் பறித்து../மனிதன் அந்த இயற்கையையேசெயற்கையாக்கி, செயற்கரியச் செய்ததாய்மார்தட்டி, இயற்கைக்கே எதிராய் போகிறானே!!ஏன் இந்த முரண்?
அருமையான கவிதை.
இயற்கையின் காதல்தோட்டப் பூக்களாய்..மனிதனின் காதல்அவற்றைப் பறித்து..//இன்னும் கொஞ்சம் நீட்டி இருக்கலாம் என்று தோன்றுகிறது நண்பரே ...கவிதை கலக்கல் வாழ்த்துக்கள்
மூன்றாவது மனிதனின் மூடத்தனத்தினை பறைசாற்றுகிறது.... நல்ல கவிதைகள்...
இயற்கையின் காதல். மனதைத் தொட்டன வரிகள். கவிதை இனிமை.
Post a Comment
15 comments:
இரண்டும் மூன்றும் மனசில் ஒன்றாக.
தொடுத்தவை அனைத்தும் சுகந்தம். இறைவனின், மனிதனின் காதல்வெளிப்பாடு அசத்தல். பாராட்டுகள் ரிஷபன் சார்.
\\இயற்கையின் காதல்
தோட்டப் பூக்களாய்..
மனிதனின் காதல்
அவற்றைப் பறித்து///
ஆகா அருமை.
இயற்கையின் காதலைப் புரிந்து கொள்ளாத நமக்கு காதலிக்க, அதுவும் பூக்கள் கொடுத்து காதலைச் சொல்ல, என்ன உரிமை இருக்கிறது?
"பூக்கள்" ரசிக்கவைக்கின்றன..
சிலவற்றை தொடுக்கும்போதே தெரியும் இல்லையா ரிஷபன் ஜி.. மென்மையான, அழகான கவிதைகள்!
பூக்களின் நறுமண சுவாசம் தங்கள் கவிதையை வாசிக்க வீசும்
அன்புடன்
ஆர்.ஆர்.ஆர்.
ம்ம்ம் நச் வரிகள் சார்
மனிதக் காதலை மலரச் செய்யவே தோட்டப் பூக்கள் பூக்கின்றனவோ...! மறந்த காதலை மலரச் செய்ய தொலைத்த பூவைத் தேடித் தோட்டம் தோட்டமாய்?!
நல்ல வரிகள்... முடிவில் நான்கு வரிகளும் மிகவும் அருமை...
இயற்கையின் காதல்
தோட்டப் பூக்களாய்..
மனிதனின் காதல்
அவற்றைப் பறித்து..//
அருமையான வரிகள்
மனம் தொட்ட கவிதை
தொடர வாழ்த்துக்கள்
/இயற்கையின் காதல்
தோட்டப் பூக்களாய்..
மனிதனின் காதல்
அவற்றைப் பறித்து../
மனிதன் அந்த இயற்கையையே
செயற்கையாக்கி, செயற்கரியச் செய்ததாய்
மார்தட்டி, இயற்கைக்கே எதிராய் போகிறானே!!
ஏன் இந்த முரண்?
அருமையான கவிதை.
இயற்கையின் காதல்
தோட்டப் பூக்களாய்..
மனிதனின் காதல்
அவற்றைப் பறித்து..//
இன்னும் கொஞ்சம் நீட்டி இருக்கலாம் என்று தோன்றுகிறது நண்பரே ...
கவிதை கலக்கல் வாழ்த்துக்கள்
மூன்றாவது மனிதனின் மூடத்தனத்தினை பறைசாற்றுகிறது....
நல்ல கவிதைகள்...
இயற்கையின் காதல். மனதைத் தொட்டன வரிகள். கவிதை இனிமை.
Post a Comment