நட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று !
ஞாபகமாய்
கேட்டு விட வேண்டும்
எங்கிருந்து கிளம்புகிறாய் என்று
அறியப்படாமலே வாழ்ந்து மறையும்
சக ஜீவன்களை போல அல்லாமல்
ஜீவனாய் வாழ்ந்து கொண்டிருக்கும்
காற்றை பற்றி
Good Melancholy PoemKeep on Writing in tamil
தெரியாமையிலும் புரியாமையிலும் தான் ஜீவன் இருக்கிறது ....காற்றுக்கும் காதலுக்கும் ...குமரேசன் (psg-ece 4th year)
சுவாசமாய் நம்மை வாழவைத்து....தென்றலாய் நம் தலைகலைத்து....கிசுகிசுப்பாய் ரகசியங்கள் பகிர்ந்து.....காற்றாய் கண்ணுக்கு தெரியாமல்.....வாழவைக்கும் காற்றுக்கு ஒரு அற்புதமான சமர்ப்பணக்கவிதை....ரசித்து வாசித்தேன் ரிஷபா...மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா...
Post a Comment
3 comments:
Good Melancholy Poem
Keep on Writing in tamil
தெரியாமையிலும் புரியாமையிலும் தான்
ஜீவன் இருக்கிறது ....
காற்றுக்கும் காதலுக்கும் ...
குமரேசன் (psg-ece 4th year)
சுவாசமாய் நம்மை வாழவைத்து....
தென்றலாய் நம் தலைகலைத்து....
கிசுகிசுப்பாய் ரகசியங்கள் பகிர்ந்து.....
காற்றாய் கண்ணுக்கு தெரியாமல்.....
வாழவைக்கும் காற்றுக்கு ஒரு அற்புதமான சமர்ப்பணக்கவிதை....
ரசித்து வாசித்தேன் ரிஷபா...
மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா...
Post a Comment