February 24, 2009

காற்று

சின்ன பிள்ளையின் ஸ்கூல் பையில்
ஒளிந்திருக்கிறது
படிக்கவே அவசியமில்லாத
காற்று !

2 comments:

REKHA RAGHAVAN said...

நல்ல கவிதை. யாருமே சிந்திக்காதது.

ரேகா ராகவன்

Indumathi R said...

Post some more kavithais