"என்னப்பா .. உனக்கு ரெட்டை நாக்கா? "
அப்படி ஒருத்தருக்கு ரெட்டை நாக்கே இருந்தா..
நினைக்கவே உதறுது..
எனக்கும் இந்த வீடியோ பார்த்து அப்படித்தான்..
நிஜமா .. பொய்யா தெரியல.. எதையாச்சும் அனுப்பி எனக்கு பீதி கிளப்பற சகா இதுக்கு பதில் சொல்லல..
அட்லீஸ்ட் நீங்களாச்சும் பார்த்து இது உடான்ஸா .. நிஜமான்னு சொல்லுங்க..
எப்படி சாப்பிடுவாங்க ?
9 comments:
என்னதிது? ஒரே வீடியோ வா இருக்கே கதை வேணும் ரிஷபன் sir
:))
நிஜமாவே உடான்ஸாகத்தான் இருக்குமோ !
இரட்டை மண்டை, இரட்டைநாடி உடம்பு இரட்டைப்பிறவிக்குழந்தைகள் என்றெல்லாம் பார்த்திருக்கிறோம்.
இதென்ன இரட்டை நாக்குகள் பார்க்கவே பயமாக ..
எதற்கும் நம் ஆரண்ய நிவாஸ் இராமமூர்த்தி (இரட்டை வாய்க்காலில் குளித்த அனுபவம் உள்ளவர்) என்ன சொல்கிறார் என்று பொருத்திருந்து பார்ப்போம்
//என்னதிது? ஒரே வீடியோ வா இருக்கே கதை வேணும் ரிஷபன் //
வழிமொழிகிறேன்.
படங்காட்ட எத்தனையே பேர் இருக்காங்க ரிஷபன்.
நீங்க உங்க களத்துக்கு வாங்க.
அடிச்சு ஆட ஆளில்லைல!!
படங்காட்டறீங்க ரிஷபன்
ரெட்டைச்சுழி பார்த்திருக்கோம்,ரெட்டை நாக்கை பார்த்தது இல்லை
அச்சோ கொஞ்சம் பயமா இருந்தாலும்..அவங்க சாதாரணமா இருக்காங்க.அவங்களுக்கு அதனால ஒரு கஸ்டமுமில்லன்னு நினைக்கிறேன்.
அடுத்த பதிவில
கதை சொல்லுங்க ரிஷபன்.
ஒரு நாக்கே...தாங்க முடியல..இதில இரண்டு நாக்கா...அவங்கள யாரும் ’நாக்-அவுட்’ பண்ண முடியாத்!! அது சரி..ஒரு நாக்குக்கு 32 பல்லு..அப்ப இரண்டு நாக்குக்கு ?
சாரி..ஒரு நாக்குக்கு..சாரி..சாரி..ஒரு பேச்சுக்குக் கேட்கறேன்!!!
அன்புடன் ஆர்.ஆர்.ஆர்.
Post a Comment