ನಿಮ್ಮ ಸಾಹಿತ್ಯವು ಕನ್ನಡದಲ್ಲಿ ಲಭ್ಯವಾಗಲೆಂದು, ಕೋರುವ
ನಿಮ್ಮವ,
ಕೃಷ್ಣ
ಬೆಂಗಳೂರು
ஆபீஸில் ஆடிட்வந்த யுவன் "கிருஷ்ணா" என் பதிவுகளை பார்த்துவிட்டு எழுதிய கமெண்ட்இது.
'கன்னடத்திலும் உங்கள் படைப்புகள் வந்தால் நாங்கள் படிக்க இயலுமே '
என் பதிவில் கன்னட வார்த்தைகள் இடம் பெற்று விட்ட சந்தோஷம் எனக்கு..
శ్రీనివాస కవిగారికి నమస్కరించి వ్రాయునది ఏమనగా, మీ కవితాపాండిత్యము తెలుగులో అనువాదించాలని ప్రార్ధన
ఇట్లు, సాంబ శివ రావు
"சாம்பசிவராவ் " தெலுங்கில் எழுதிய கமெண்ட் !
ஏப்ரல் முதல் தேதியில் இருந்து 30 ம் தேதி வரை ஒரு நாள் விடாமல் (காலை
7 மணிக்குக் கிளம்பி நள்ளிரவு வீடு திரும்பி) அலுவலகம்.
30 நள்ளிரவு பேலன்ஸ் ஷீட் கையெழுத்தானது!
உழைப்பாளிகள் தின நல்வாழ்த்துகள்!
13 comments:
எண்களோடு உழைத்த உங்களுக்கும் கன்னடத்தில் உழைத்த யுவன்கிருஷ்ணாவுக்கும் தெலுங்கில் உழைத்த சாம்பசிவராவுக்கும் தமிழில் வாழ்த்துக்கள் ரிஷபன்.
மே தின வாழ்த்துக்கள்.
ஏப்ரில் மாதம் முழுவதும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை உழைத்துள்ள தங்களுக்கும் தங்கள் சகாக்களுக்கும் வாழ்த்துக்கள். உழைப்புக்குப்பலன் பாலன்ஸ் ஷீட் கடைசியில் ஒரு வழியாக கையெழுத்தானது.
கன்னடம் & தெலுங்கு மட்டும் என்ன அனைத்து மொழிகளிலும் பாராட்டப்பட வேண்டிய படைப்புகள் அல்லவா தங்களுடையது. வாழ்த்துக்கள்.
ஒரு வழியா நீங்களூம் முடிச்சாச்சா?
இனிமேல் ரிஷபன் ப்ரீதான். என்னிடம் பேசுவார்.
:)
எண்கள் எண்கள் எனப் பார்த்துப் பார்த்து, கனவிலும் கூட எண்கள் வருமே! ஒரு வழியாக முடிந்து விட்டதா இந்த வருட ஆடிட்!
கன்னடமும் சுந்தர தெலுங்கும் சேர்ந்து கலக்கலாய் பதில்கள்! மலையாளம் என்ன பாவம் செய்தது! அதிலும் ஒரு கமெண்ட் நான் எழுதவா? :)
மலையாளியின் பாராட்டும் மலையாளத்தில் வந்து வந்துவிட்டால் ரிஷபனின் வலைப்பக்கம் ஒரு
முதன் முதலாய் ஒரு 'ஒருமித்த திராவிட வலைப்பதிவாய்' ஆகிவிடும்.
வாழ்த்துக்கள்.
congrats! ஆங்கிலத்தில்
Hats off Rishaban!!
எழுதுங்க வெங்கட்.. ப்ளீஸ்.
வாழ்த்துக்கள் ஆடிட் முடித்ததற்கு.
కంగ్రాట్స్
ಕಾಂಗ್ರತ್ಸ್
വല്ലിയ പതിവുക്ക് വാഴ്ത്തുക്കള്.
बहुत बडिया
மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே..பணிச்சுமையும் சேர்ந்துவிடும்...
//ஏப்ரல் முதல் தேதியில் இருந்து 30 ம் தேதி வரை ஒரு நாள் விடாமல் (காலை
7 மணிக்குக் கிளம்பி நள்ளிரவு வீடு திரும்பி) அலுவலகம்.
30 நள்ளிரவு பேலன்ஸ் ஷீட் கையெழுத்தானது!
உழைப்பாளிகள் தின நல்வாழ்த்துகள்!//
Wow, apt one quoted. Brilliant
Post a Comment