நட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று !
எப்படியெல்லாம் கார்னர் பண்ணுகிறாள்இந்த ஜ்வல்யா... பின்னே திணறாமல் என்ன செய்வதாம்! :)
ஜொலிக்கிறாள்:))!
நாம எப்பவுமே மக்குத்தான் குழந்தைகள் முன்னால...ஆனா அதுல அவ்ளோவ் சந்தோஷம்!
பெற்ற பிள்ளை அளவுகோலில் மக்காக இருப்பதும் மகிழ்வே...
:D ... Good one!
அட்டகாசம்!
ஹா ஹா ஹா கவிதை சார்... மிக மிக அருமை ...கவிதை ஏற்படுத்தும் தாக்கம் அருமை
குழந்தைகள் உலகம் அறிவானது. அதனுள் நாம் மக்குகளாய் இருந்தால் தவறொன்றுமில்லை..
குழந்தை ஜ்வல்யாவின் மழலைப் பேச்சு அருமை.
எல்லார் வீட்டிலும் அப்பா மக்கு தானோ என்கிற சந்தேகம் எழுகிறது இக்கவிதையைப் படித்ததும் !
அதான் பொறந்துட்டேனே..//ஜாஜ்வ்ல்யமான பதில் - ஜ்வல்யா"
//‘நீ மக்குப்பா..அதான் பொறந்துட்டேனேஅப்புறம் என்ன’ //ஜ்வல்யா அழகான பெயர் ....அவள் பதிலும் அழகே !
ஜ்வல்யான்னு பேரு வச்சா ஜ்வலிக்கிறாள்:)தீர்க்க அறிவு.
குழந்தைகளின் முன் 'மக்'காவதும் ஒரு தனி அனுபவம் தான்!
சில நேரங்களில் குழந்தைகளிடம் கற்க நிறையவே இருக்கிறது என்பதை அறியாத பலரும் மக்குதான்.
நம் குழந்தைகளிடம் தோற்கும் தருணம்.தோல்வியும் சிலிர்ப்பூட்டுகிறது.
Post a Comment
16 comments:
எப்படியெல்லாம் கார்னர் பண்ணுகிறாள்
இந்த ஜ்வல்யா... பின்னே திணறாமல் என்ன செய்வதாம்! :)
ஜொலிக்கிறாள்:))!
நாம எப்பவுமே மக்குத்தான் குழந்தைகள் முன்னால...ஆனா அதுல அவ்ளோவ் சந்தோஷம்!
பெற்ற பிள்ளை அளவுகோலில் மக்காக இருப்பதும் மகிழ்வே...
:D ... Good one!
அட்டகாசம்!
ஹா ஹா ஹா கவிதை சார்... மிக மிக அருமை ...
கவிதை ஏற்படுத்தும் தாக்கம் அருமை
குழந்தைகள் உலகம் அறிவானது. அதனுள் நாம் மக்குகளாய் இருந்தால் தவறொன்றுமில்லை..
குழந்தை ஜ்வல்யாவின் மழலைப் பேச்சு அருமை.
எல்லார் வீட்டிலும் அப்பா மக்கு தானோ என்கிற சந்தேகம் எழுகிறது
இக்கவிதையைப் படித்ததும் !
அதான் பொறந்துட்டேனே..//
ஜாஜ்வ்ல்யமான பதில் - ஜ்வல்யா"
//‘நீ மக்குப்பா..
அதான் பொறந்துட்டேனே
அப்புறம் என்ன’ //
ஜ்வல்யா அழகான பெயர் ....
அவள் பதிலும் அழகே !
ஜ்வல்யான்னு பேரு வச்சா ஜ்வலிக்கிறாள்:)தீர்க்க அறிவு.
குழந்தைகளின் முன் 'மக்'காவதும் ஒரு தனி அனுபவம் தான்!
சில நேரங்களில் குழந்தைகளிடம் கற்க நிறையவே இருக்கிறது என்பதை அறியாத பலரும் மக்குதான்.
நம் குழந்தைகளிடம் தோற்கும் தருணம்.
தோல்வியும் சிலிர்ப்பூட்டுகிறது.
Post a Comment