நட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று !
என் பிம்பங்களில்
உனக்குப் பிடித்திருந்த
ஒன்றைத்
தேர்ந்தெடுக்கச் சொன்னேன்
உன்னிடம்.
நிராகரித்தவை போக
உனக்குப் பிடித்ததாய்
ஓரிரண்டைச் சொன்னாய்.
அதெல்லாம் நான் உன்னிடம்
உண்மை பேசியபோது
பதிவான
என் அசல்கள்.
சரியான தேர்வு தான்..
அருமையான கவிதை!!நல்லாயிருக்கு !!!
wareh wah ..appo ella padamum pidichu irukanume !!!!
அருமை! :-)இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அசல் தான் என்றும் உண்மையைப் பிரதிபலிக்கும்! அதனால் தான் அவை தேர்வாகியுள்ளன.
நல்ல கவிதை…. அசலுக்குத் தானே என்றுமே மதிப்பு!
உண்மையே நிலைக்கும்! :)
nice one
//உண்மை பேசியபோதுபதிவானஎன் அசல்கள். //நல்லா இருக்குங்க..
அசலான கவிதை! அசத்தலானதும்!
அற்புதம் ரிஷ்பன் !
அவர் ஒரு "லை டிடக்டராய் (Lie Detector) இருக்கலாம் அல்லது, நிச்சயமாய் மணைவி தான்.
ஆமாம்... உண்மை பேசும் முகம் எப்போதும் மிக அழகாயிருக்கும்...
சத்தியம் நெருப்புபோலத்தான் தகதகவென்று ஒளி சிதறியடிக்கும். அதுதான் நிலைக்கும். நிற்கும் யுகங்கள்தோறும். கவிதையின் கவிதையிது.
ஆம் ரிஷபன்.அசலும், நகலும்கலந்ததுதான் மனித வாழ்வு .
அசத்தலான கவிதை.
ஆழமான உண்மை !
எவ்வளவு உண்மை!!பிடித்த பிம்பமாக நம்மை ஆக்கிக்கொள்ள அது தானே வழி!
உண்மை பேசியபோது பதிவான என் அசல்கள். // அசலா.. பிம்பமா.. :))
சத்தியம் பேசும் கவிதை.அருமை அற்புதம் ஆகா
Post a Comment
20 comments:
சரியான தேர்வு தான்..
அருமையான கவிதை!!
நல்லாயிருக்கு !!!
wareh wah ..appo ella padamum pidichu irukanume !!!!
அருமை! :-)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அசல் தான் என்றும் உண்மையைப் பிரதிபலிக்கும்!
அதனால் தான் அவை தேர்வாகியுள்ளன.
நல்ல கவிதை…. அசலுக்குத் தானே என்றுமே மதிப்பு!
உண்மையே நிலைக்கும்! :)
nice one
//உண்மை பேசியபோது
பதிவான
என் அசல்கள். //
நல்லா இருக்குங்க..
அசலான கவிதை! அசத்தலானதும்!
அற்புதம் ரிஷ்பன் !
அவர் ஒரு "லை டிடக்டராய் (Lie Detector) இருக்கலாம் அல்லது, நிச்சயமாய் மணைவி தான்.
ஆமாம்... உண்மை பேசும் முகம் எப்போதும் மிக அழகாயிருக்கும்...
சத்தியம் நெருப்புபோலத்தான் தகதகவென்று ஒளி சிதறியடிக்கும். அதுதான் நிலைக்கும். நிற்கும் யுகங்கள்தோறும். கவிதையின் கவிதையிது.
ஆம் ரிஷபன்.
அசலும், நகலும்
கலந்ததுதான்
மனித வாழ்வு .
அசத்தலான கவிதை.
ஆழமான உண்மை !
எவ்வளவு உண்மை!!பிடித்த பிம்பமாக நம்மை ஆக்கிக்கொள்ள அது தானே வழி!
உண்மை பேசியபோது
பதிவான
என் அசல்கள்.
// அசலா.. பிம்பமா.. :))
சத்தியம் பேசும் கவிதை.
அருமை அற்புதம் ஆகா
Post a Comment