நட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று !
நல்ல சிந்தனை. அருமை.
அருமை!
படிக்கும்போதே அந்தக் கூச்சத்தை உணர முடிகிறது! அருமை!
அருமை!!!!!!!!!!!!!!
உண்மைதான்....
சுப்பர்ப்
Nice! :-)
very nice.
ஆகா, அருமை. அப்படியான பல நேரங்களில்,ஆக்ஸிலேட்டரிலிருந்து தன்னையாறியால் கால் நழுவியிருக்கிறது, தானாய்.
நல்ல கற்பனை . அருமை.வாழ்த்துக்கள்.
ஆகா. அருமை. ஒருமுறை தானியம் (கம்பு) பரப்பியிருந்தது தெரியாமல் பைக்கை ஏற்றிவிட்டேன். விழுந்து அடிபட்டு, கோபம் தலைக்கேறி, முதுமையின் எச்சமாய் பரிவுடன் என்னை ஏறிட்ட அந்தக் கிழவியின் முன்னே பறந்து போனது கோபம்.
வழியில்லாமல் கடக்கிறோம் என்றாலும் சுருக்கென்று தைக்கிறது தவறு..
:)
ஆமாம். இயல்பாகவே ஏற்படும் ஒரு வித குற்ற உணர்வு தான். தானியங்களைக் காயப் போடவோ, நாம் மாற்றுப் பாதையில் செல்லவோ வேறு வழி எதுவும் இருப்பதில்லையே!
அழகிய சிந்தனை. பஸ்ஸில் பயணப்படும்போது அந்த தானியங்களுக்கு வலிக்குமோ என பல சமயம் நினைத்திருக்கிறேன்...
படிக்கும் போதே அந்த உணர்வை உணர முடிகிறது. அருமை சார்.
ஸ்லேட்டில் ஆணியால் கீறுவது போல்- நகத்தால் துணியைத் தேய்ப்பது போல் இப்படியும் ஆகிவிடுகின்றன சில தருணங்கள்.கூசவைக்கும் உணர்வூட்டிய கவிதை. ஆனாலும் இது ரொம்ப நாள் முன்னாடிக் கவிதையோ?தார்ச்சாலையில் தானியங்கள் பரப்ப அனுமதிக்கப்படுகின்றனவா இப்போதெல்லாம் ரிஷபன்?
இந்தக் கவிதை உங்களின் மெல்லிய மனசைச் சொல்கிறது ரிஷ்பன்.
ஆரம்பத்தில் காவிரித் தாயைக் கடக்கும்போதும் இது மாதிரி நான் உணர்ந்திருக்கிறேன். பின்னர் பழகி விட்டதுஅருமை சார்
மிகச்சின்ன கவிதையில் எவ்வளவு நுட்பமான விஷயம். உங்கள் கரம் பற்றிக் கொள்கிறேன் ரிஷபன்.
நச்
ரொம்ப நல்ல கவிதைங்க ரிஷபன், உண்மையும்கூட..
ஆகா. அருமை.
arumai arumai
Post a Comment
24 comments:
நல்ல சிந்தனை. அருமை.
அருமை!
படிக்கும்போதே அந்தக் கூச்சத்தை உணர முடிகிறது! அருமை!
அருமை!!!!!!!!!!!!!!
உண்மைதான்....
சுப்பர்ப்
Nice! :-)
very nice.
ஆகா, அருமை. அப்படியான பல நேரங்களில்,ஆக்ஸிலேட்டரிலிருந்து தன்னையாறியால் கால் நழுவியிருக்கிறது, தானாய்.
நல்ல கற்பனை . அருமை.வாழ்த்துக்கள்.
ஆகா. அருமை. ஒருமுறை தானியம் (கம்பு) பரப்பியிருந்தது தெரியாமல் பைக்கை ஏற்றிவிட்டேன். விழுந்து அடிபட்டு, கோபம் தலைக்கேறி, முதுமையின் எச்சமாய் பரிவுடன் என்னை ஏறிட்ட அந்தக் கிழவியின் முன்னே பறந்து போனது கோபம்.
வழியில்லாமல் கடக்கிறோம் என்றாலும் சுருக்கென்று தைக்கிறது தவறு..
:)
ஆமாம்.
இயல்பாகவே ஏற்படும் ஒரு வித குற்ற உணர்வு தான்.
தானியங்களைக் காயப் போடவோ, நாம் மாற்றுப் பாதையில் செல்லவோ வேறு வழி எதுவும் இருப்பதில்லையே!
அழகிய சிந்தனை. பஸ்ஸில் பயணப்படும்போது அந்த தானியங்களுக்கு வலிக்குமோ என பல சமயம் நினைத்திருக்கிறேன்...
படிக்கும் போதே அந்த உணர்வை உணர முடிகிறது. அருமை சார்.
ஸ்லேட்டில் ஆணியால் கீறுவது போல்- நகத்தால் துணியைத் தேய்ப்பது போல் இப்படியும் ஆகிவிடுகின்றன சில தருணங்கள்.
கூசவைக்கும் உணர்வூட்டிய கவிதை.
ஆனாலும் இது ரொம்ப நாள் முன்னாடிக் கவிதையோ?
தார்ச்சாலையில் தானியங்கள் பரப்ப அனுமதிக்கப்படுகின்றனவா இப்போதெல்லாம் ரிஷபன்?
இந்தக் கவிதை உங்களின் மெல்லிய மனசைச் சொல்கிறது ரிஷ்பன்.
ஆரம்பத்தில் காவிரித் தாயைக் கடக்கும்போதும் இது மாதிரி நான் உணர்ந்திருக்கிறேன். பின்னர் பழகி விட்டது
அருமை சார்
மிகச்சின்ன கவிதையில் எவ்வளவு நுட்பமான விஷயம். உங்கள் கரம் பற்றிக் கொள்கிறேன் ரிஷபன்.
நச்
ரொம்ப நல்ல கவிதைங்க ரிஷபன், உண்மையும்கூட..
ஆகா. அருமை.
arumai arumai
Post a Comment