நட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று !
அதன் வேர்களில்ஒட்டியிருந்ததுபூக்கப் போகும்மலர்களின் மீதானஎன் நேசம்!//நேசம் பாசமாய் மலர்ந்த மலருக்கு பாராட்டுக்கள்.
கடவுளுக்கான வாசலைதிறந்தே வைத்திருக்கின்றனஇறை தத்துவங்கள்..வழியெங்கும் முட்களை இறைத்தபடிபோகும் மனிதர்கள்.பூவுக்கு பரிசு முள்ளா? மனிதன் மனம்!
பூக்கப் போகும் மலர்களின் மீதானஎன் நேசம்!கடவுளுக்கானவழியெங்கும் முட்களை இறைத்தபடிபோகும் மனிதர்கள்.//நன்மைக்கும் தீமைக்குமான முரணழகு!
//பூக்கப் போகும்மலர்களின் மீதானஎன் நேசம்!//அற்புதம் சார்! நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்!! :-)
மிகவும் அழகான கவிதை, அந்தப்பூக்கப்போகும் பூவைப்போலவே!
பூக்கப்போகும் மலர்களைப்போலவே அழகானது இந்தக்கவிதை..
கடவுள்களின் வாசலில் சாத்தான்கள் !இரண்டாவது நினைத்துப் பார்க்க மனம் சிலிர்க்கிறது !
நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.
பூப் போல மனம் வருடும் வரிகள்
//அரும்பத் தொடங்கியிருந்ததுசெடிஒரு நள்ளிரவுமழைக்குப் பின்..அதன் வேர்களில்ஒட்டியிருந்ததுபூக்கப் போகும்மலர்களின் மீதானஎன் நேசம்!//நல்ல வரிகள்
எளிமையாக, குட்டியாய், அழகாய் இருக்கின்றது.
ரெண்டும் அழகு
சிறு விதைக்குள் விருட்சம் போல் இச்சிறு கவிதைக்குள் ...?!படித்து படித்து பக்குவம் அடைகிறது மனது !ஒரு இனிய அனுபவத்திற்கு நன்றிகள்
அதன் வேர்களில்ஒட்டியிருந்ததுபூக்கப் போகும்மலர்களின் மீதானஎன் நேசம்!//இந்த வரி அழகா ஆழமா இருக்கு.. வாழ்த்துக்கள்
முட்களை இறைத்தபடி போகும் மனிதர்கள்.ஆமாம்.நந்தவனமாய் இருக்க வேண்டிய பூமியை இடுகாடாய் மாற்றி வைத்திருக்கிறார்கள்(கிறோம்) .
''...கடவுளுக்கான வாசலைதிறந்தே வைத்திருக்கின்றனஇறை தத்துவங்கள்..''அதை அலட்சியப் படுத்தி வாழ்ந்து மனிதன் துன்பமடைகிறான்....Vetha.Elangathilakam.http://www.kovaikkavi.wordppress.com
ரெண்டுமே நல்லா இருக்கு
பூக்கப் போகும் மலர்களுக்காய் காத்திருத்தல் தான் வாழ்க்கையின் அர்த்தமோ. அபாரம் ரிஷபன் சார்!
அழகான கவிதை சார்.
Post a Comment
19 comments:
அதன் வேர்களில்
ஒட்டியிருந்தது
பூக்கப் போகும்
மலர்களின் மீதான
என் நேசம்!//
நேசம் பாசமாய் மலர்ந்த மலருக்கு பாராட்டுக்கள்.
கடவுளுக்கான வாசலைதிறந்தே வைத்திருக்கின்றனஇறை தத்துவங்கள்..வழியெங்கும் முட்களை இறைத்தபடிபோகும் மனிதர்கள்.
பூவுக்கு பரிசு முள்ளா? மனிதன் மனம்!
பூக்கப் போகும்
மலர்களின் மீதான
என் நேசம்!
கடவுளுக்கான
வழியெங்கும் முட்களை இறைத்தபடிபோகும் மனிதர்கள்.//
நன்மைக்கும் தீமைக்குமான முரணழகு!
//பூக்கப் போகும்
மலர்களின் மீதான
என் நேசம்!//
அற்புதம் சார்! நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்!! :-)
மிகவும் அழகான கவிதை, அந்தப்பூக்கப்போகும்
பூவைப்போலவே!
பூக்கப்போகும் மலர்களைப்போலவே அழகானது இந்தக்கவிதை..
கடவுள்களின் வாசலில் சாத்தான்கள் !
இரண்டாவது நினைத்துப் பார்க்க மனம் சிலிர்க்கிறது !
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
பூப் போல மனம் வருடும் வரிகள்
//
அரும்பத் தொடங்கியிருந்தது
செடி
ஒரு நள்ளிரவு
மழைக்குப் பின்..
அதன் வேர்களில்
ஒட்டியிருந்தது
பூக்கப் போகும்
மலர்களின் மீதான
என் நேசம்!
//
நல்ல வரிகள்
எளிமையாக, குட்டியாய், அழகாய் இருக்கின்றது.
ரெண்டும் அழகு
சிறு விதைக்குள் விருட்சம் போல் இச்சிறு கவிதைக்குள் ...?!
படித்து படித்து பக்குவம் அடைகிறது மனது !
ஒரு இனிய அனுபவத்திற்கு நன்றிகள்
அதன் வேர்களில்
ஒட்டியிருந்தது
பூக்கப் போகும்
மலர்களின் மீதான
என் நேசம்!//
இந்த வரி அழகா ஆழமா இருக்கு.. வாழ்த்துக்கள்
முட்களை இறைத்தபடி போகும் மனிதர்கள்.
ஆமாம்.நந்தவனமாய் இருக்க வேண்டிய பூமியை இடுகாடாய் மாற்றி வைத்திருக்கிறார்கள்(கிறோம்) .
''...கடவுளுக்கான வாசலை
திறந்தே வைத்திருக்கின்றன
இறை தத்துவங்கள்..''
அதை அலட்சியப் படுத்தி வாழ்ந்து மனிதன் துன்பமடைகிறான்....
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordppress.com
ரெண்டுமே நல்லா இருக்கு
பூக்கப் போகும் மலர்களுக்காய் காத்திருத்தல் தான் வாழ்க்கையின் அர்த்தமோ. அபாரம் ரிஷபன் சார்!
அழகான கவிதை சார்.
Post a Comment