October 20, 2011

காணாமலே..

அன்பு நண்பர்களே

திடீரென என் வலைத்தளம் காணாமல் போனது..

ஒரு வாரமாய் என் வலைத்தள நண்பர்களை தொல்லைப்படுத்தி விட்டேன் என்ன செய்வது என்று.

இன்று காலை திடீரென வந்திருக்கிறது

இதுவும் நிரந்தரமா புரியவில்லை..

இப்படி காணாமல் போனால் என்ன செய்வது என்று சிம்பிளாய் ஒரு ஐடியா

சொல்லுங்க..


ரிஷபன்

20 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Try to backup your blog . . .

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Change your password

ரேகா ராகவன் said...

உங்கள் ப்ளாக்கை திரும்பப் பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி.

நிலாமகள் said...

அப்பாடா! என்ன‌ ஆச்சோன்னு க‌வ‌லையாயிருந்த‌து. சுந்த‌ர்ஜிக்கு கூட‌ இப்ப‌டியொருமுறை ந‌ட‌ந்த‌து என்று நினைக்கிறேன். கேட்டால் அனுப‌வ‌ம் உத‌வலாம். க‌ண்டுபிடித்தால் எங்க‌ளுக்கும் சொல்லுங்க‌.

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

சேட்டைக்காரன் said...

உங்களுக்குமா? எனக்கும் இதுபோல இரண்டொரு முறை ஆகிவிட்டது. திரும்பக் கிடைத்தவரையில் மகிழ்ச்சி!

Philosophy Prabhakaran said...

வாரம் ஒருமுறை back up எடுத்து வைக்க கற்றுக்கொள்ளுங்கள்...

முடிந்தால் .com ஆக மாற்றிக்கொள்ளுங்கள்...

RVS said...

மிக்க மகிழ்ச்சி! :-)

அமைதிச்சாரல் said...

பேக்கப் எடுக்கறது உத்தமம்..

ஹுஸைனம்மா said...

வாரம் ஒரு முறையாவது, Blog Download செய்து USBயில் சேமித்துக்கொள்ளுங்கள். ஒருவேளை பதிவு திரும்பி கிடைக்க வில்லையென்றாலும் இருப்பவற்றை இழக்காமல் வேறு புதிதாக ஆரம்பித்துக் கொள்ளலாம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தொலைந்த பொக்கிஷங்கள் திரும்பக் கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

வாழ்த்துக்கள். தீபாவளிப்பரிசு [போனஸ்] கிடைத்தது போல அல்லவா தங்களுக்கு பெரு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும்!

நல்ல வேளை. இது போல இனியும் நடக்காமல் இருக்க ஏதாவது புதிய சுலபமான ஐடியாக்கள் கிடைத்தால் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். vgk

கவி அழகன் said...

இதுதான் பெரிய பிரச்சனை இப்ப
என்ன செய்றதெண்டே தெரியல

புலவர் சா இராமாநுசம் said...

எப்படி காணம போகும்..?
இது செய்வினை அல்ல!
செயப்பாட்டு வினை ஆம்
யாரோ செயல் பட்டு நடந்த வினை

புலவர் சா இராமாநுசம்

ஷைலஜா said...

ஆமா ரி...நாலுதடவை உங்க ப்ளாக்வர முயற்சி செய்தேன்காணவே காணோம். காக்கா கொண்டுபோயிடிச்சோன்னுக்கூட நினச்சேன்:) ரொம்ப த்ருஷ்டி பட்டிருக்குன்னு நினைக்கிறேன் சுத்திப்போடுங்க முதல்ல!

மீண்டதில் மகிழ்ச்சி ரிஷபன்!

வெங்கட் நாகராஜ் said...

மீண்டும் கிடைத்ததில் மகிழ்ச்சி. பேக்-அப் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

கோகுல் said...

பிரபல பதிவராகிட்டிங்க!வாழ்த்துக்கள்!

மோகன்ஜி said...

ரொம்பவே டென்ஷன் ஆகிட்டேங்க நான்! உங்க மின்னஞ்சல் கண்டு கலக்கமாயிருந்தது.

ஒரு ஐடியா! உங்களின் வாசகர் ஒவ்வொருவரும் உங்களின் ஒரு பதிவை மனப்பாடம் செய்ய வேண்டியது..தேவை வரும்போது கடகட வென ஒப்பிட்டு மீண்டும் பதிவேற்றுவது. இன்னைக்கு ராத்திரிக்குள்ள ஒண்ணை நெட்டுரு போட்டுற மாட்டேன்??

நீங்களும் உங்கள் பிளாகும் "சதமானம் பவதி" என வாழ்த்துகிறேன்.

KParthasarathi said...

Add one more email Id for your blog.If one is hacked you have another.You can add more than one email ID.Settings/permissions

raji said...

அப்பாடி!திரும்ப கிடைச்சுடுச்சா?

எனக்கும் முன்பு இப்படி ஆயிருக்கு.

எனிவே உங்க ப்லாக் திரும்ப
வந்தது எங்களுக்கெல்லாம் சந்தோஷம்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

திரும்ப கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி,