மாசி மகம் அன்று தீர்த்தவாரி கண்டருள (அபிஷேகம்) அன்பில் சுந்தர்ராஜப்பெருமாளும் உத்தமர்கோவில் புருஷோத்தமப் பெருமாளும் கொள்ளிடத்திற்கு வருவார்கள்.
ஆற்றில் இறங்கி கால்கள் நனைய பெருமாளைத் தேடி இதோ பக்தர்கள்.
தூரத்தில் தெரிகிற வெளிச்சம் பெருமாள் தங்கியிருக்கும் பந்தல்.
திருமாலிருஞ்சோலை கள்ளழகர்..
மதுரை கூடலழகர்..
அன்பில் வடிவழகர்..
மூவருக்கு மட்டுமே ‘அழகர்’ எனும் திருநாமம் !
பேருக்கு ஏற்றார்போல உற்சவர் கொள்ளை கொள்ளும் அழகுத் திருமேனி..
அடுத்த பந்தலில் உத்தமர்கோவில் எனும் திவ்யதேசத்தைச் சேர்ந்த புருஷோத்தமர்..
அவரின் முன்னழகை சேவித்து பின்னால் சென்றால்..
பின்னழகின் ஜாஜ்வல்யம்..
மாலை நேரத்தின் பௌர்ணமி வெளிச்சத்தில் உற்சவ மூர்த்திகளைக் கண்ணாரக் கண்டு ஸேவித்து திரும்பியதில் எத்தனை ஆனந்தம் !
14 comments:
நாங்கள் நேரில் காணமுடியாததை உங்கள் பக்கம் மூலம் கண்டு மகிழ்ந்தேன்....
அவ்வப்போது ஸ்ரீரங்க நிகழ்வுகளைப் பகிருங்களேன்....
படிக்கவும் படங்களை பார்க்கவும் மிகவும் திருப்தியாக இருந்தது
அழகர்கள் பற்றிய மிக அழகான பதிவு.
படங்கள் அருமை. பாராட்டுக்கள்
பகிர்வுக்கு நன்றிகள்.
நாள் கிழமைகளில் உற்சவரின் அலங்காரங்களும் ஊர்வலங்களும் மூலஸ்தான சேவிப்பை விட மினுக்கிக் கொண்டு விடுகின்றன மனசினுள்.
அருமை! அந்தந்த கோவில்களுக்கு சென்ற உணர்வு என்னுள்!
அழகான அழகர்கள்.. பகிர்வுக்கு நன்றி
நாங்கள் நேரில்
காணமுடியாததை
உங்கள் பக்கம் மூலம்
கண்டு மகிழ்ந்தேன்.... .
படங்கள் அருமை.
பாராட்டுக்கள்
அருமை!
அந்தந்த கோவில்களுக்கு சென்ற உணர்வு என்னுள்!
பகிர்வுக்கு நன்றி
நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
அழகான பகிர்வு. நேரில் கண்டு தரிசித்ததைப் போன்ற உணர்வு.
--அருமையான புகைப் படங்கள் வழி நாங்களும் தரிசிக்கிறோம்...
சனிக்கிழமை , பெருமாளின் திவ்ய தரிசனம்... நன்றி
புகைப்படங்களின் வழி பெருமாள் தரிசனம் மிக நன்று. அருமை.
மாலை நேரத்தின் பௌர்ணமி வெளிச்சத்தில் உற்சவ மூர்த்திகளைக் கண்ணாரக் கண்டு ஸேவித்து திரும்பியதில் எத்தனை ஆனந்தம் !
நேர்முக வர்ணணையாக அற்புதமான பகிர்வுகள்.. மனம் நிறைந்த இனிய நன்றிக்ள்.. பாராட்டுக்கள்..
போன வருஷம் ஸ்ரீரங்கத்தில் இருந்ததால் சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது. இந்த வருஷம் உன் தயவால் சேவை. - ஜெகன்னாதன்
Post a Comment