பெயரியல் நிபுணர்
என் பெயரை
மாற்றச் சொன்னார்
மறுத்தேன் ..
'புஜ்ஜி' என்றாய் ..
மகிழ்கிறேன் !
*******************ஆயிரம் முறை யோசித்து
அத்தனை பேரும்
கலந்து பேசி
வைத்த பெயர் சொல்லி
அழைப்பதில்லை வீட்டில்..
யாரும் கேட்டால் ..
'தம்பி வெளியே போயிருக்குப்பா' !
11 comments:
உண்மைதான் ரிஷபன் அம்மா அப்பாவுக்கு ஆண்பிள்ளை தம்பிதான்
அது கூட அழகாய்த்தானே இருக்கு
புஜ்ஜி பரவாயில்லை... இன்னும் பொறுக்கி, ராஸ்கல் அப்புடியெல்லாம் கூப்பிடுறாங்க...
நல்லாயிருக்கு.
"ஏய் ....... இங்கே வா........" ......... ஏய் (பெயர்????).......
கவிதை, நல்லா உங்கள் பெயர் சொல்லற மாதிரி இருக்கு.
நடை முறை கவிதை நண்பா...அழகு...தொடரட்டும்....
ஹாய்.. புஜ்ஜி.. ஸாரி..ரிஷபன் சார்...
கவிதை பிரமாதம் !!
தம்பி ரிஷபா ....சரியாச் சொல்லியிருக்கீங்க.
enna rishaban inimel buzzynnu koopidalam? any how kavithai fine.
nalla kavithai bujji..
அட, புஜ்ஜிம்மானுதான் நான் என் செல்லத்தைக் கொஞ்சுவேன்! :)
'சார்' நல்லா எழுதியிருக்கார்!
Yes. It is quite common everywhere.
Post a Comment