இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இப்போதெல்லாம் வேப்பம பூ போல் கசப்பதில்லை.....இனிக்கிறது!! உங்களுடைய கவிதைகளை வாசிப்பதால் !!!!!! சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!!
//////கைதட்டி சிரிக்கிறது குழந்தை தடுக்கி விழுவதை நான் நடித்துக் காட்டியபோதெல்லாம் என் விழுந்த மனதை அதன் சிரிப்புதான் தூக்கி நிறுத்துகிறது அவ்வப்போது !////////
16 comments:
சிரிப்பு கவிதை- பல உண்மைகளை தெரிவித்தது. பாராட்டுக்கள்.
அருமையா இருக்குங்க... முதல் கவிதை தூக்கலாவே இருக்கு....
குழந்தையின் சிரிப்பு
மிக வலிமையானதுதான்.
நல்ல ஒவியங்களின்
சிறப்பே
என்றும் மனசுக்குள்
ஆடுவதுதான்.
புத்தாண்டு பரிசு
எங்களுக்கு.
குழந்தையின் குதூகல சிரிப்பு தரும் சந்தோஷத்துடன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
குழந்தையின் சிரிப்பே குதூகலம் தான்!
சில சமயம் உங்கள் கவிதையும் தூக்கி நிறுத்துகிறது விழுந்த மனதை.
\\அருமையா இருக்குங்க... முதல் கவிதை தூக்கலாவே இருக்கு....\\
:-))
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இப்போதெல்லாம்
வேப்பம பூ போல் கசப்பதில்லை.....இனிக்கிறது!!
உங்களுடைய கவிதைகளை வாசிப்பதால் !!!!!!
சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!!
கவிதை அருமையா இருக்குங்க.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
முதல் கவிதை முத்து..இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ரிஷபன்
கீழே விழுவதை நடித்துக் காட்டும் போது
கைதட்டி சிரிக்கிறது குழந்தை, ஆனால்,
நடக்கும் போது தடிக்கி விழ `வேண்டி`
நிற்கிறது நேற்றைய குழந்தைகள்.
//////கைதட்டி சிரிக்கிறது
குழந்தை
தடுக்கி
விழுவதை
நான் நடித்துக்
காட்டியபோதெல்லாம்
என் விழுந்த மனதை
அதன் சிரிப்புதான்
தூக்கி நிறுத்துகிறது
அவ்வப்போது !////////
எதார்த்ததின் நிஜம் நிழலாடுகிறது வரிகளில் .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
கலையாத ஓவியம்...கரைந்த மனம்
இங்கு வந்து வந்து படிச்சுட்டு போறேன் .நெஜம்மா முதல் கவிதைக்கு என்ன எழுதறதுன்னு தெரில்ல .அதனால திரும்ப வந்து படிக்கிறேன் .என்னவோ போங்க
முதல் கவிதை அபாரம். இரண்டாவது அதைவிட கொஞ்சமே கொஞ்சம் தூக்கல்:)
அருமையான கவிதை
வாழ்த்துக்கள் நண்பரே
Post a Comment