நட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று !
//எல்லோரும் பிரமிக்கும்அந்த ஒரே ஒரு கவிதையைஎழுதியதும்//அப்படியேதும் இருக்காயென்ன?
கவிதைக்கு ஏன் கட்டுப்பாடு?எல்லோரும் பிரமித்த பின்தானேகவிதைக்கு பிரியாவிடை?பிரமிக்க மறுத்து நான் எப்போதும்பதிவுகளைத் பார்த்துக் கொண்டே..
ஓ அதனால தான், 'பிரமிக்க வைத்தது!' என்று புகழ்ந்தார்களா நான் எழுதிய கவிதையை?
உண்மைதான்! :)
அந்த "ஒரே ஒரு பிரமிக்கும் கவிதை" வாழ்நாளில் எப்போ வரும் என்பதுதான் !வந்தபின் நினைவுகள் அறுபடும்.அதன் பின்தான் !
அதற்கான தேடல்தான்கவிதை!!!!!!!!!!!!!!!!!!!!
nalla kavithai
ஆகா,இப்படியும் எழுதலாமா?
இன்றுதான் காலையில்தான் உங்கள் கவிதைகள் எப்படியெல்லாம் நன்றாக இருக்கின்றன என யோசித்து கொண்டிருந்தேன். உங்கள் கவிதை அதற்கு ஒரு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. எனிவே கிரேட்! பிரியாவிடை பற்றி யோசிக்கவேணாம் !
அதைத் தேடித்தானே மொழி செல்கிறது.ஆனால் தேடுதல் முடியாது.கவிதைகளும்.
நல்ல சிந்தனை ரிஷபன். ஆனால் ஜெயகாந்தனைப்போல நமக்கு அந்த தைரியம் உன்டா?
//எல்லோரும் பிரமிக்கும்அந்த ஒரே ஒரு கவிதை//மழலை??
நிறுத்த முடியுமா? மற்றொரு நினைவு தொடங்கும் ....நினைவும் கவிதையும் நின்றால் யாவுமே நின்று போகும்
அதற்கான முயற்சி தானேஎல்லாக் கவிதைகளும்.
ஆமாம் ஒத்துக்கொள்கிறேன் உங்கள் சிந்தனையை வாழ்த்துக்கள்
தேடல் முடிவில்லா பயணம் தேடுங்கள் இன்னும்கவிதைகளாய்.........ரிஷபன் செந்தில்குமார்.அ.வெ
Post a Comment
16 comments:
//எல்லோரும் பிரமிக்கும்
அந்த ஒரே ஒரு கவிதையை
எழுதியதும்//
அப்படியேதும் இருக்காயென்ன?
கவிதைக்கு ஏன் கட்டுப்பாடு?
எல்லோரும் பிரமித்த பின்தானே
கவிதைக்கு பிரியாவிடை?
பிரமிக்க மறுத்து நான் எப்போதும்
பதிவுகளைத் பார்த்துக் கொண்டே..
ஓ அதனால தான், 'பிரமிக்க வைத்தது!' என்று புகழ்ந்தார்களா நான் எழுதிய கவிதையை?
உண்மைதான்! :)
அந்த
"ஒரே ஒரு பிரமிக்கும் கவிதை" வாழ்நாளில் எப்போ வரும் என்பதுதான் !
வந்தபின் நினைவுகள் அறுபடும்.அதன் பின்தான் !
அதற்கான தேடல்தான்
கவிதை!!!!!!!!!!!!!!!!!!!!
nalla kavithai
ஆகா,இப்படியும் எழுதலாமா?
இன்றுதான் காலையில்தான் உங்கள் கவிதைகள் எப்படியெல்லாம் நன்றாக இருக்கின்றன என யோசித்து கொண்டிருந்தேன். உங்கள் கவிதை அதற்கு ஒரு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. எனிவே கிரேட்!
பிரியாவிடை பற்றி யோசிக்கவேணாம் !
அதைத் தேடித்தானே மொழி செல்கிறது.ஆனால் தேடுதல் முடியாது.கவிதைகளும்.
நல்ல சிந்தனை ரிஷபன். ஆனால் ஜெயகாந்தனைப்போல நமக்கு அந்த தைரியம் உன்டா?
//எல்லோரும் பிரமிக்கும்
அந்த ஒரே ஒரு கவிதை//
மழலை??
நிறுத்த முடியுமா? மற்றொரு நினைவு தொடங்கும் ....நினைவும் கவிதையும் நின்றால் யாவுமே நின்று போகும்
அதற்கான முயற்சி தானே
எல்லாக் கவிதைகளும்.
ஆமாம்
ஒத்துக்கொள்கிறேன் உங்கள் சிந்தனையை
வாழ்த்துக்கள்
தேடல் முடிவில்லா பயணம்
தேடுங்கள் இன்னும்
கவிதைகளாய்.........ரிஷபன்
செந்தில்குமார்.அ.வெ
Post a Comment