நட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று !
அருமை அருமை காதலின் பலமே அதுதானேஅதனால்தானே காதல் வெல்லகாலம் தோற்றுப் போகிறதுஅருமையான படைப்புதொடர வாழ்த்துக்கள்
தோழமையின் அர்த்தமே இந்த பலம்தானே? பலே கவிதை ரி!
மேல் உலகத்தில் ஒன்று சேர்ந்த தம்பதிகளின் அல்லது காதலர்களின் மீண்டும் துளிர்த்த காதல் என்ற எண்ணுகிறேன்
மீண்டும் துளிர்த்ததற்கு என் வாழ்த்துக்கள்!
காதல் என்பதே ஒரு யானை பலம் அல்லவா!அருமையான “பலம்”.பலமான கவிதைவாழ்த்துக்கள். 3 in Tamilmanam & 3 in Indli also vgk
//நட்சத்திர தோழமைதரும்ஆதரவின் பலத்தில் !//ம்! எண்ணற்ற உதிரிக்கட்சிகளின் கூட்டணியா? வெற்றி நிச்சயம்! :-)
நட்சத்திர தோழமை....நட்சத்திர வார்த்தை...பலமான கவிதை...
அருமையான கவிதை... படமும் அருமை...
படிக்கப் படிக்க விதவிதமான அர்த்தங்கள் தோன்றுகின்றன... பகிர்வுக்கு நன்றி!
நம்பிக்கைதான் வாழ்க்கை.
கால வெள்ளம் ..மீண்டும் துளிர்த்ததுஅழகான கவிதை.
காதல்கள் வெற்றி பெற பரும் பங்கு வகிப்பவை தோழமைக்கரங்கள்தானே? அருமையான கவிதை.
படத்திலேயே ஒரு கவிதை....கவிதையிலேயே ஒரு சித்திரம்.ரிஷபன் சார்.. ஒரு கிஸ்ஸடிச்சிக்கவா?
படமும் கவிதையும் போட்டிப்போட்டுகொண்டு படிப்போரின் உள்ளத்தைக்கவர்ந்தன.
தொட தொட மலர்வதென்ன தொட்டவனை மறந்ததென்ன மீண்டும் காதல் துளிர் அருமை
வானமே நம் கூரையாய் ..நட்சத்திர தோழமை தரும் ஆதரவின் பலத்தில் !//மறுபடி துளிர்க்கும் குதூகலம்!
சத்யமான வரிகள் ஒரு மெல்லிய கவிதையாய் பூக்க....
அருமையான படைப்புதொடர வாழ்த்துக்கள்
காலம்தான் மன வேறுபாட்டை மாற்றும் மா மருந்து. நச் கவிதை.அருமை..
Post a Comment
19 comments:
அருமை அருமை
காதலின் பலமே அதுதானே
அதனால்தானே காதல் வெல்ல
காலம் தோற்றுப் போகிறது
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
தோழமையின் அர்த்தமே இந்த பலம்தானே? பலே கவிதை ரி!
மேல் உலகத்தில் ஒன்று சேர்ந்த தம்பதிகளின் அல்லது காதலர்களின் மீண்டும் துளிர்த்த காதல் என்ற எண்ணுகிறேன்
மீண்டும் துளிர்த்ததற்கு என் வாழ்த்துக்கள்!
காதல் என்பதே ஒரு யானை பலம் அல்லவா!
அருமையான “பலம்”.
பலமான கவிதை
வாழ்த்துக்கள்.
3 in Tamilmanam &
3 in Indli also vgk
//நட்சத்திர தோழமை
தரும்
ஆதரவின் பலத்தில் !//
ம்! எண்ணற்ற உதிரிக்கட்சிகளின் கூட்டணியா?
வெற்றி நிச்சயம்! :-)
நட்சத்திர தோழமை....நட்சத்திர வார்த்தை...பலமான கவிதை...
அருமையான கவிதை...
படமும் அருமை...
படிக்கப் படிக்க விதவிதமான அர்த்தங்கள் தோன்றுகின்றன... பகிர்வுக்கு நன்றி!
நம்பிக்கைதான் வாழ்க்கை.
கால வெள்ளம் ..
மீண்டும் துளிர்த்தது
அழகான கவிதை.
காதல்கள் வெற்றி பெற பரும் பங்கு வகிப்பவை தோழமைக்கரங்கள்தானே? அருமையான கவிதை.
படத்திலேயே ஒரு கவிதை....கவிதையிலேயே ஒரு சித்திரம்.
ரிஷபன் சார்.. ஒரு கிஸ்ஸடிச்சிக்கவா?
படமும் கவிதையும் போட்டிப்போட்டுகொண்டு படிப்போரின் உள்ளத்தைக்கவர்ந்தன.
தொட தொட மலர்வதென்ன தொட்டவனை மறந்ததென்ன
மீண்டும் காதல் துளிர் அருமை
வானமே
நம் கூரையாய் ..
நட்சத்திர தோழமை
தரும்
ஆதரவின் பலத்தில் !//
மறுபடி துளிர்க்கும் குதூகலம்!
சத்யமான வரிகள் ஒரு மெல்லிய கவிதையாய் பூக்க....
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
காலம்தான் மன வேறுபாட்டை மாற்றும் மா மருந்து. நச் கவிதை.அருமை..
Post a Comment